அழகு குறிப்புகள்சினிமா

நயன்தாரா சொல்லும் நச்சுனு நாலு டிப்ஸ்

சினிமா துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகிகளை மட்டுமே கொண்டு படங்கள் வெளிவரத் தொடங்கின. அந்தப் புரட்சியின் வெற்றி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே அடையும்.

அவங்களுக்கு 35 வயசு ஆகுதாம்.  பாத்தா நம்பவா முடியுதா?

அழகு குறிப்பு சமையல் குறிப்பு என எல்லாத்துக்கும் டிப்ஸ் தெரிஞ்சுக்க நம்ம மக்கள் தயாராக இருக்கும் நிலையில இவங்களோட அழகுக்கும் ஸ்டைலுக்கு என்ன காரணம் கேட்டதுக்கு நச்சுனு நாலு சொல்லியிருக்காங்க.

1. நயன்தாரா அடிக்கடி முகத்தை கழுவ வாங்கலாம். அதாவது ஒரு நாளில் பலமுறை இதை செய்வாங்களாம். ஈரப்பசை இருந்துட்டே இருக்கனும் முகமும் ஃப்ரெஷ்ஷா இருக்குமா.

கொரோனா வராம இருக்க கைகழுவும் தான் நமக்கு தெரியும் இளமையா இருக்கணும்னா முகத்தை கழுவனும்னு தெரிஞ்சுக்கோங்க.

2. எப்பப்பாரு ஜூஸ் குடிச்சுட்டே இருப்பாங்களாம். சாப்பாடு இல்லாம கூட வாழ்ந்துடுவாங்கலாம் ஆனால் ஜூஸ் இல்லாம இருக்க மாட்டார்களாம். 

ஆனால் நமக்கு ஜூஸ் போட்டு தர ஆள் இல்லையே!

3. தினமும் தன் கூந்தலுக்கு எண்ணெய் வைத்துப் பராமரிப்பது வழக்கம்.

நம்ம மக்கள் என்னடான்னா ஹீரோயின்களை பாத்து தலைக்கு எண்ணெய் வைக்காமல் பரட்டத்தனமாக தலைவிரி கோலமா அலையறாங்க. ஆனால் இவங்க நல்ல ஒரு சாரார் தலைக்கு என்ன வச்சு பராமரிக்கிறாங்க.

4. எவ்வளவு கடுமையான வேலையா இருந்தாலும் அந்த நாளையும் உடற்பயிற்சி செய்வதை விட மாட்டாங்களாம்.

நமக்கு கடமையை செய்றதே உடற்பயிற்சி செய்யறா மாதிரில இருக்கு. இதுல எங்க இருந்து தனியாக உடற்பயிற்சி வேற செய்யறது.

இவங்களோட 4 டிப்ஸ் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா நம்ம வாழ்க்கையில இத ஈடுபடுத்துவது ரொம்ப கடினமா ஃபீல் பண்றோம்.

ஈஸியா சில வழிகள்…

1. எப்ப எல்லாம் சாப்பிடுறீங்களோ எப்ப எல்லாம் கைகள் கழுவரிகளோ அப்படியே முகத்தை கழுவிடுங்க.

2. காபி , டி கட் பண்ணிட்டு ஜூஸ் குடிக்க பழகுங்கள்.

3. எண்ணொய் வைக்கிறது ரொம்ப ஈஸிங்க முதல்ல வீட்ல தேங்காய் எண்ணொய் இருக்கான்னு பாத்துக்கோங்க.

4. வீட்ல அடைபட்டு இருக்க நிலைமையில இது ஒண்ணாச்சு பண்ணுவோங்க. உடற்பயிற்சி ரொம்ப முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *