செய்திகள்தமிழகம்

எளிமையான சுதந்திர தினம் கொண்டாடுங்கள் மாணவர்களே

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக எளிமையாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வர வேண்டாம் என்றும் தகவல் வெளியிட்டுள்ள பட்டுள்ளது. கொரோனா காரணமாக நன்று அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தை சிம்பிளாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொலைக்காட்சிகளில் எளிமையான கொடியேற்றம் அதன் கொண்டாட்டம் ஆகியவை குறித்தும் மக்கள் கூடாமல் எளிமையான வகையில் நடத்தப்படுகின்றது. சந்திர தின விழாவில் அரசு வழங்கும் பரிசு பெறும் மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அது எழுதப்பட்டிருக்கின்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகங்களும் சோசியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடித்து கொடியேற்ற வேண்டும் என்றும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்த ஆண்டு சுதந்திர தின இது எளிமையாகக் கொண்டாட படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டங்களின் களத்தில் இறங்கி பணியாற்றும் டாக்டர்கள் துப்பரவு பணியாளர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் அழைத்து அவர்களுக்குச் சிறப்பு செலுத்தும் பாராட்டுக்கள் பொருத்து நன்றி தெரிவிக்க வேண்டும்.

அரசுப்பணியாளர்கள் டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகள் தெரிவித்து மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு குணமான அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை அழைக்க வேண்டும் அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருநாள் நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அனைவரையும் பாராட்டிக் கௌரவித்து பரிசுகள் வழங்க வேண்டும் என்று அடுத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *