செய்திகள்தேசியம்

களமிறங்கும் பண்டிகைக் கால தள்ளுபடி விற்பனை

ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட்டில் தீபாவளி சிறப்பு விற்பனையில் ஆக்சிஸ் வங்கி அட்டை பயனர்கள் உடனடி 10 சதவீத தள்ளுபடி பெறுவார்கள். அமேசன் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுடன் 5 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் ஐந்து சதவீதம் வரை வெகுமதி புள்ளிகளை பெற முடியும் என அமேசான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அமேசான் ஹேப்பினஸ் அப்கிரேட் டேஸ் புதிய விற்பனையை அறிவித்துள்ளன.

அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 வரை தொடர்கிறது.

இஎம்ஐ பரிவர்த்தனைகளில் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடி

https://www.amazon.in/b/ref=sl_gw_feb20?node=6648217031&pf_rd_r=MFG0ZSFK8K5SZ2X4WWJK&pf_rd_p=5568641a-5f30-48a5-89df-3b7b974807a2

அமேசானில் உடனடி தள்ளுபடிக்கு அதிகமான வங்கிகள் இப்போது வந்துள்ளன. ஸ்மார்ட் போன்கள் மற்றும் கேஜெட்களை பொறுத்தவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட்டில் புதிய டீல்ஸ்கள் மோசமாக உள்ளன. கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது ரூபாய் 47,999 விலையில் விற்கப்பட்ட ஐபோன் 11 இப்போது ரூபாய் 49,999 ஆக உள்ளது என்பது உதாரணம்.

அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 வரை தொடர்கிறது. பிளிப்கார்ட்டில் அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய தசரா விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனைக்கான இறுதி தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

https://www.amazon.in/gp/yourstore/home?ref_=nav_cs_ys

சிறப்பு விற்பனை தீபாவளி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் அமேசானும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் பிளிப்கார்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எக்கச்சக்கமான சலுகைகள் தள்ளுபடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய பண்டிகை கால சிறப்பு விற்பனையை இன்னும் முடிக்கவில்லை. பண்டிகை கால சிறப்பு விற்பனை சலுகைகள் தள்ளுபடி தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *