தமிழக அரசின் சமூக நலத்துறைப் பணியில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் சமூக நலத்துறை பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறை பணிகளுக்கு தகுதியுடையோர் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் சமூக நலத்துறை பதவிக்கான லீகல் அட்வைசர், கோ ஆர்டினேட்டர், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.
தமிழக சமுக நலத்துறை மையத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒன்று ஆகும்.
வயது
தமிழக அரசின் சமூக நலத்துறையில் பணிக்கு விண்ணப்பிக்க 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி
தமிழக அரசும் சமூகநலத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு சமூக நலத்துறை சமூகப்பணி பொருளாதாரம் மகளிர் அணி கல்வி சட்டம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
மாத சம்பளமாக ரூபாய் 26 ஆயிரத்து 750 ஊதியம் பெறலாம்.
தேர்வு
சமூக நலத்துறை துறையில் பணி வாய்ப்பு பெற எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக அரசின் சமூகநலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் முழு தகவல்களையும் முழு விவரங்களுடன் இணைத்தது கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷனர்,
கமிஷனர் ஆப் சோசியல் வெல்ஃபார்,
செகண்ட் ப்ளோர்
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை,
சென்னை 600015.
மேலும் விண்ணப்பம் குறித்து தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளோம் https://cms.tn.gov.in/sites/default/files/announcement/srcw_la_spc_gs_tro_081020.pdf
முழுவதுமாக படித்து பார்க்கவும்.
இப்ப நினைக்க விண்ணபிக்க அக்டோபர் 20ஆம் தேதி கடைசி நாளாகும்