குறும்படம் இயக்கி தங்கம் வென்ற நாயகி
பன்முகத்திறமை நிரூபித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சங்கர் பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தில் டப்பிங்கும் கொடுத்தார்.
- காயத்ரி ஷங்கரே தயாரித்து நடித்துள்ள குறும்படம்.
- மெல்போன் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது.
- தாய் மகள் பாசத்தை பற்றிய கதை இது.
‘ரோடு டு தும்பா’ என்று குறும்படம் இயக்கி முடித்து இக்குழு படத்திற்காக தற்போது இந்தியன் பிலிம் புராஜெக்ட் என்ற போட்டிக்கு சமர்ப்பித்து தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். காயத்ரி ஷங்கரே தயாரித்து நடித்துள்ள குறும்படம். மெல்போன் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது. தாய் மகள் பாசத்தை பற்றிய கதை இது.
மேலும் படிக்க : எழுச்சி பொங்கும் வைரமுத்துவின் கவிக்கு ஜிப்ரான் இசை
தங்கம் வென்ற காயத்ரி சங்கர் தனது அடுத்த குறும்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். கொரோனா காலத்தில் கடைபிடித்து வந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தன்னை நம்பி பணியாற்றிய குழுவினருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.
காயத்ரி சங்கர் எவ்வளவு கஷ்டப் பட்டோம்? அதற்கு பலன் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். குறும்படங்கள் இயக்கியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தன என்று காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ஜூனியர் குஷ்புவிற்கு திருமணமா? இல்லையா!