சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

ஏய்… இது பொல்லாத உலகம்… மாறன் படம் பாடல்

மாறன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் மாளவிகா மோஹனன், ஸ்ம்ருதி வெங்கட், ராம்கி, ஆடுகளம் நரேன், இளவரசு, சமுத்திரக்கனி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை சத்யா ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகள்:

ஆண் : ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கும் யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

ஆண் : அவன் ரைட்டுன்பான் ப்றோ…
இவன் தப்பும்பான் ப்றோ…
இத எல்லாத்தையும் கேட்டாக்க…
ஹவ் வில் யு ஃகிரோ…

ஆண் : உன்ன கிங்ன்பான் ப்றோ…
வுட்டா காடுன்பான் ப்றோ…
அப்றம் சங்கூத போறான்னு…
ஹவ் வில் யு னோ…

ஆண் : உன் ரூட்ட நீ போடு…
உன் மேட்ச்ச நீ ஆடு…
அட ஆறு பாலும் சிக்ஸர் அடிடா…

BGM

ஆண் : ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கு யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

BGM

ஆண் : மாஸா இரு…

BGM

ஆண் : மாஸா இரு…

BGM

மேலும் படிக்க : சுத்தி சுத்தி வந்தீங்க… படையப்பா படம்

ஆண் : என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ… வா வா வா வா…
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ… வா வா வா வா…
லார்ஜா நீ ஜெயிச்சாக்கா ஸ்மாளா நீ ஆடிப்போ…
நீ சிந்தும் வேர்வைக்கு பூமாலை சூடிக்கோ…

ஆண் : புடிச்ச வாழ்க்கு ஸிம்பிள்னாலும்…
கெத்து தான ப்றோ…
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும்…
வொர்த்து தான ப்றோ…

ஆண் : ஏ… உன் ரூட்ட நீ போடு…

குழு (ஆண்கள்) : நீ போடு…

ஆண் : உன் மேட்ச்ச நீ ஆடு…
அட ஆறு பாலும் சிக்ஸர் அடிடா…

BGM

ஆண் : தக் லைப்…

BGM

ஆண் : ஏய் ஏய் ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கு யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

ஆண் : அவன் ரைட்டுன்பான் ப்றோ…
இவன் தப்பும்பான் ப்றோ…
இத எல்லாத்தையும் கேட்டாக்க…
ஹவ் வில் யு ஃகிரோ…

ஆண் : உன்ன கிங்ன்பான் ப்றோ…
வுட்டா காடுன்பான் ப்றோ…
அப்றம் சங்கூத போறான்னு…
ஹவ் வில் யு னோ…

BGM

மேலும் படிக்க ; சமூகப் பாகுபாடுகள் நாட்டிற்கு சாபமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *