ஆன்மிகம்ஆலோசனைகல்விஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -26.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 26.08.2026

பரபாவ வருடம் ஆவணி 9, புதன்கிழமை, August 26, 2026 பஞ்சாங்கம் –

திதி : 07:59 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : திருவோணம் 12:47 AM வரை பிறகு அவிட்டம்

யோகம் : சௌபாக்யம் 07:58 AM வரை, அதன் பின் சோபனம்

கரணம் : சைதுளை 07:59 AM வரை பிறகு கரசை 08:38 PM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை

எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை

குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (26.08.2026)

மேஷம் -ஆனந்த களிப்பு

ரிஷபம் -வெற்றி நிச்சயம்

மிதுனம் -சிக்கல் உண்டாகும்

கடகம் -நன்மை உண்டாகும்

சிம்மம் -பணவரவு அதிகரிக்கும்

கன்னி -பயம் உண்டாகும்

துலாம்-எதிர்ப்பு உண்டாகும்

விருச்சிகம் -சிரமம் உண்டாகும்

தனுசு -ஆதரவு கிடைக்கும்

மகரம் -தொழில் லாபம் கூடும்

கும்பம் -திறமை உண்டாகும்

மீனம் -தனலாபம் பெருகும்

உங்களுக்கு தெறியுமா??

சனி மற்றும் வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது, ஏனெனில் சனி (Saturn) மற்றும் வியாழன் (Jupiter) கிரகங்களின் வளிமண்டலத்தில் அதிக அளவில் காரீயம் (Carbon) உள்ளது. அங்கு ஏற்படும் மின்னல்களால் காரீயம் நிலக்கரியாக மாறி, வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக வைரங்களாக உறைந்து மழையாகப் பொழிகிறது.

சூரியனின் மையப் பகுதியில் உருவாகும் ஒளிக்கதிர், அதன் மேற்பரப்பை வந்தடையவே சுமார் 1,00,000 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மேற்பரப்பில் இருந்து பூமியை வந்தடைய வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *