ஃபேசன்ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்மருத்துவம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல்

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 31.07.2026

பரபாவ வருடம் ஆடி 15, வெள்ளிக்கிழமை, July 31, 2026 பஞ்சாங்கம் –

திதி : 10:31 PM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : அவிட்டம் 07:26 PM வரை பிறகு சதயம்

யோகம் : சௌபாக்யம் 11:53 PM வரை, அதன் பின் சோபனம்

கரணம் : சைதுளை 10:04 AM வரை பிறகு கரசை 10:32 PM வரை பிறகு வனசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை

எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை

குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (31.07.2026)

மேஷம் -அலுவலகத்தில் வெற்றி

ரிஷபம் -உதவி கிடைக்கும்

மிதுனம் -பக்தி அதிகரிக்கும்

கடகம்-கோபம் உண்டாகும்

சிம்மம் -வரவு அதிகரிக்கும்

கன்னி -புகழ் ஓங்கும்

துலாம்-தனலாபம் பெருகும்

விருச்சிகம்-ஆதாயம் கிடைக்கும்

தனுசு -செலவு ஏற்படும்

மகரம் -ஆக்கம் அதிகரிக்கும்

.கும்பம் -நன்மை பெருகும்

மீனம் -மன நிறைவு

வாய் துர்நாற்றம் நீங்க

வாய் துர்நாற்றத்திற்கு பொதுவான கரணங்கள், முறையற்ற சுகாதாரம்,வாய் வறட்சி, பூண்டு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட உணவுகள்,பாக்ட்டீரியவை ஊக்குவிக்கும் இனிப்பு குளிர் பாணம், ஈறு நோய், பல் சிதைய்வு போன்றவையால் உருவாகிறது

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.சர்க்கரை பானங்கள் மற்றும் சோடாவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.சாப்பிட்ட பிறகு, உணவுத் துகள்களை அகற்ற வெந்நீர் அல்லது சாதாரண நீரை அருந்தவும்.

உடலில் நீரைச் சீராக வைத்திருப்பது, வாயை ஈரப்பதமாக வைத்திருக்கவும், உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கவும் , வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது

வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது , வாய் துர்நாற்றத்திற்கான மிக எளிய இயற்கை வைத்தியங்களில் ஒன்றாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *