இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல்
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 29.07.2026
பரபாவ வருடம் ஆடி 14, வியாழக்கிழமை, July 30, 2026 பஞ்சாங்கம் –
திதி : 09:30 PM வரை பிரதமை பின்னர் துவிதியை
நட்சத்திரம் : திருவோணம் 05:43 PM வரை பிறகு அவிட்டம்
யோகம் : ஆயுஷ்மான் 12:04 AM வரை
, அதன் பின் சௌபாக்யம்கரணம் : பாலவம் 08:51 AM வரை பிறகு கௌலவம் 09:30 PM வரை பிறகு சைதுளை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை
குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (30.07.2026)
மேஷம் -நன்மை கூடும்
ரிஷபம் -கோபம் அதிகரிக்கும்
மிதுனம் -அனுக்கூலம் உண்டாகும்
கடகம்-பாராட்டு குவியும்
சிம்மம் – கீர்த்தி உண்டாகும்
கன்னி -குடும்பத்தில் அமைதி
துலாம்-முயற்சியில் வெற்றி
விருச்சிகம்-ஊக்கம் அதிகரிக்கும்
தனுசு -லாபம் அதிகரிக்கும்
மகரம் -விருப்பம் ஏற்படும்
.கும்பம் -பெருமை சேரும்
மீனம் -ஆதரவு கிடைக்கும்
மருத்துவ தகவல்
கர்ப்பப்பை ஆரோக்கியம்
கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு கீரைகள், அவகேடோ (வெண்ணெய் பழம்), சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி வகைகளை போன்ற சத்தான உணவு வகைகளை அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாதாம், வால்நட், ஆளிவிதை (Flax seeds) மற்றும் சியா விதைகள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி (harmone balance ) ஆரோக்கியமாக இருக்க உதவும்
சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி சத்துக்கள் மற்றும் போலிக் அமிலம் கருப்பை செயல்பாட்டை சீராக்கும்

