சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மனோஜ் எப்போ மாட்ட போறாரோ??- நம்பி ஏமாற போகிறார் விஜயா!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மேலும் மேலும் விஜயாவை ஏமாற்றி வருகிறார், கனகா மனோஜின் ஷோரூம் வந்து பேசிக்கொண்டே இருக்கும்போது முத்து மீனா வருகிறார்கள், மனோஜை கனகா husband என கூப்பிடுகிறார் இனி அடுத்த என்ன நடந்தது பார்க்கலாம்

credits -google

விஜயாவிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்

விஜயா கோபத்துடனே மனோஜின் ஷோரூம் வருகிறார்,” நான் லாயர் கிருஷ்ணா ராமை பர்த்துட்டு தான் வரேன், உன் டிவோர்ஸ் கேஸ் ல சிக்கல் இருக்குனு சொல்ராங்க, அது மட்டுமில்ல DNA டெஸ்ட் எடுத்து நீ தான் அப்பான்னு தெரிஜிஞ்சா ஜெயிளுக்கு போகணும்னு சொல்ராங்க “அதனால தாண்டா கேக்குற ” அது உன் குழந்தையயா?? னு கேக்கறாங்க.

மனோஜ் டெஸ்ட் எடுத்தால் மாட்டிக்கிவோம்னு தெரிஞ்சும் விஜயா கிட்ட பொய் சொல்லறாரு,சத்தியமா அவ பொய் சொல்றா, அந்த குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, என சொல்கிறார்

ரோகினியிடம் பேச சொல்லும் விஜயா

இன்னமும் பணம் வேண்டுமானாலும் வாங்க சொல்லு, டிவோச ஒழுங்கு மரியாதையா கொடுக்க சொல்லு “வேறு யாரோ குழந்தைக்கு நான் எப்படி அப்பா ஆக முடியும்னு ரோகிணி கிட்ட கேளு, அவ கிட்ட பேசிட்டு எனக்கு சொல்லு அப்படின்னு விஜயா மனோஜ் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க

ரோகிணிக்கு மட்டும் எந்த விஷயம் தெரிஞ்சது அப்படின்னா என்ன ஆகப்போகுதோ தெரியல? மனோஜோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாய்க்கிட்டே இருக்கு,அதுக்கு காரணம் அவருடைய பணக்காரன் ஆகணும் அப்படிங்கற பேராசை தான்

credits -google

மனோஜின் இரண்டாவது மனைவியை பார்த்த முத்து மீனா

மீனாவும் முத்துவும் மனோஜோட ஷோரூமுக்கு ஏசி வாங்குவதற்காக போறாங்க, ஆனா அதுக்கு முன்னாடியே, மனோஜோட செகண்ட் வைஃப் கனகா ஷோரூம் ல தான் சுத்திகிட்டு இருக்காங்க,

முத்துவையும் மீனாவையும் பார்த்த மனோஜ் பயத்தில் கனகாவை வேறொரு பக்கம் போக சொல்கிறார், கடைசியில் சுத்தி சுத்தி ம கனகா முத்து மீனாவடையுமே வந்து சிக்கிக் கொள்கிறார்,

நீ யாரோடு வந்தாய்?? தனியாகவா வந்தாய்?? உன் அம்மா எங்கே?? என்று மீனா கேட்க உடனே கனகா என் ஹஸ்பண்ட் உடன் தான் வந்தேன் என மனோஜை கை காட்டுகிறார்

மனோஜின் திருட்டு தனம்

விஜயாவிடம், ரோகினியிடம் சொன்ன மாதிரியே நியுமராலஜிஸ்ட் தான் மாப்பிள்ளை என சமாளிக்கிறார், இருந்தாலும் முத்து மீனாவிற்கு சந்தேகம், இன்னும் எத்தனை நாள் சமாளிப்பாரோ?? எப்போது சிக்கி ஜெயிலுக்கு போக போறாரோ?? இல்லை பணக்கார மாமியாரிடம் சிக்கி ஜெயிலுக்கு போக போறாரா?? நாளைய எபிசோடில் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *