trending சாங்ஸ் – கருப்பு பாடல் வரிகள் God mode karuppu songs
2026 ல் வெளியாகியுள்ள rj பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் கருப்பு. பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து இறைவனை வேண்டுவதாகவும், அந்த கடவுளே ஒரு வழக்கறிஞர் (சூர்யா )வடிவில் பூமிக்கு வந்து சட்ட அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் ஊழலையும் எதிர்த்துப் போராடுவதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த god mode கருப்பு பாடலானது , விஷ்ணு எடவன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் மற்றும் கானா முத்து இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்
சரவெடி ஆயிரம் பத்தனுமா
சுருட்டொரு லாரிய கொட்டட்டுமா
கெடாக்கறி நெத்திலி வஞ்சரமா
படையல நெரப்பி தள்ளட்டுமா
சரவெடி ஆயிரம் பத்தனுமா
சுருட்டொரு லாரிய கொட்டட்டுமா
உருமியா உரிச்சு தட்டுமா
ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா
ஆஹாஹா ஆஹா.. ஆஹாஹா..
இது காட் மோடு ஓசையும் நிக்காது
கரை பார்க்கும் ஜன மொத்தம்
பேரக் கத்தும் கொல சத்தம்
ராகு கேது ராங் ஏதும் காட்டாத
அள்ளு சில்லு தள்ளு தள்ளு
ஒன்னு வச்சா ஒத்தி நில்லு
அடி சத்தம் வரும் முன்னால
சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லி தரவா
இனி பேச்சே இல்ல கில்லலா
செய்கை தான்டி கண்ணால
உப்பு கண்டம் போட்டு விடவா
இது காட் மோடு ஓசையும் நிக்காது
கரை பார்க்கும் ஜன மொத்தம்
பேரக் கத்தும் கொல சத்தம்
ராகு கேது ராங் ஏதும் காட்டாத
அள்ளு சில்லு தள்ளு தள்ளு
ஒன்னு வச்சா ஒத்தி நில்லு
சுட சுட சுத்தி போடுமா கண்ணு படுமா
தொட தொட வெட்டி போடுமா பல விதமா
தர தர தட்டி போடுமா பிரவாசமா
எதிர்க்கிறவன அரைச்சு பூசிக்க சந்தனமா
எங்க கருப்பு சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்பு சாமி
உள்ளம் குளிர வா
நீஎங்க கருப்பு சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்பு சாமி
இவம் கொளுத்த வா நீ
ஹே எங்க கருப்பு சாமி
எங்க கருப்பு சாமி
என் உள்ளம் குளிர வா நீ
இவம் கொளுத்த வா நீ
எங்க கருப்பு சாமி
எங்க கருப்பு சாமி

