கோடீஸ்வரர் வீட்டிற்கு மருமகனாக போகும் மனோஜ் அடித்தது ஜாக் பாட் – விவாகரத்து கொடுக்க முடிவெடுக்கும் ரோகினி
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நியூமராலஜிஸ்ட் சொன்ன மாதிரியே மனோஜிர்க்கு கோடீஸ்வர யோகம் தேடி வருகிறது எப்படி என்றால் மனநலம் பாதிக்கப்பட்ட புத்தி சுவாதனம் இல்லாத ஒரு பெண்ணை மனோஜிர்க்கு திருமணம் செய்ய கோடீஸ்வரன்வீட்டில் இருக்கும் பெண் கேட்கிறாள் அடுத்து ரேகாவை விட்டு விடும்படி சிந்தாமணியும் அவள் கணவரும் அண்ணாமலையின் வீட்டிற்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
credits -google
மனோஜை தேடி வரும் கோடீஸ்வர யோகம்
வழக்கம்போல் சோரூம்க்கு வந்து வெறும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு பிரச்சினை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு போகும் ஒரு மன்னன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கனகா அவள் அம்மாவுடன் வருகிறாள் வழக்கம் போல ஷோரூமை சுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறாள், பத்தாததுக்கு மனோஜ் வேற கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் வா வா என்று அழைத்துக் கொண்டிருக்கிறாள்
மனோஜ் கனகாவின் அம்மாவிடம், ஒவ்வொரு தடவையும் ஷோரூம் வந்து இந்த மாதிரி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தா என்னோட பிசினஸ் தான் பாதிக்கும் நீங்க உங்க பொண்ணா அங்கேயே வச்சுக்கோங்க எங்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காரு, ஆனா பதிலுக்கு கனகாவோட அம்மா சொன்ன பதிலே மனோஜ்க்கு செம twista இருக்கு
எங்க சொத்து எல்லாமே எங்க பொண்ணுக்கு மட்டும் தான்
கனகாவோட அம்மாவும் மனோஜ் பார்த்து என் பொண்ணுக்கு எங்கெங்கயோ ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணிட்டோம் இப்ப வரைக்கும் எதுவுமே சரியாகல ஆனா கடைசியா டாக்டர் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அப்படின்னா மைண்ட் ஸ்டேபிளா இருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு சொல்றாங்க, நாங்களும் பெரிய பெரிய கோடீஸ்வரங்களை எல்லாத்தையுமே பாத்துட்டோம் ஆனா என் பொண்ணுக்கு அவர்களை யாரையுமே பிடிக்கல
ஆனால் கொஞ்ச நாளாவே இந்த ஷோரூம்க்கு வரணும் உங்க கிட்ட பேசணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கா உங்கள பத்தி எப்பவுமே பேசிக்கிட்டே இருக்கா அதனால நீங்க என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறீங்களா உங்களுடைய பாஸ்ட் எல்லாம் விஷயமுமே எனக்கும் தெரியும் உங்களுக்கு டிவர்ஸ் ஆக போகுதோ அப்படிங்கறது எனக்கும் தெரியும் உங்க வீட்ட பத்தி எல்லார் பத்தியும் நாங்க விசாரிச்சுட்டோம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
நீங்க கல்யாணம் மட்டும் பண்ணிக்கோங்க அவளுடைய லைப்பே மாறிடும் என் பொண்ணுக்கு அவ குணமாகணும் அவளுக்குன்னு கோடி கோடியா பணத்தை சேர்த்து வைத்திருக்கும் எல்லா சொத்துமே என் பொண்ணுக்கு மட்டும் தான் கண்டிப்பா உங்களுக்கு ஷேர் கிடைக்கும்
மனோஜ்க்கு ஏற்படும் குழப்பம்
மனோஜிற்கு இது ரொம்ப பெரிய அதிர்ச்சி மனோஜ் ஓட மனநிலை ரொம்பவுமே குழப்பமா இருக்கு ஒரு பக்கம் கல்யாணம் பண்ணா கோடீஸ்வரர் ஆகிடலாம் இன்னொரு பக்கம் ரோகினியையும் நினைச்சு பாக்குறாங்க, இன்னொரு பக்கம் விஜயாவையும் நினைச்சு பாக்குறாங்க, ஏற்கனவே ரோகிணி 5 லட்சம் பணம் கொடுத்தா டிவோர்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க அதுக்கு ஏத்த மாதிரி ரோகினி உடைய மைண்ட் செட்டுமே இப்போதைக்கு கிரிஷ் ஓட எதிர்காலத்தை பாக்கணும் அப்படின்னு தான் இருக்கு இனி அடுத்து மனோஜ் ரோகினி வாழ்க்கையில் என்ன நடக்க போகுது மனோஜம் ரோகிணியும் பிரிய போறாங்களா?? மனோஜ் ரோகினியை விட்டுட்டு கனகாவை திருமணம் செஞ்சுக்க போறாரா?? அடுத்தடுத்து ரொம்ப பெரிய ஒரு எதிர்பார்ப்போடு போய்கிட்டு இருக்கு என்ன நடக்குது அப்படிங்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம்

