சினிமா பாடல்கள்சின்னத்திரை

ரோகினியின் பித்தலாட்டத்தால் கிரிஷின் வாழ்க்கை தத்துளிப்பு – மனோஜின் பெயரை கேட்டு சிரிப்பலையில் குடும்பம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனம் சிருக்கு நியூமராலஜி சொன்ன பப்பரப்ப மனோஜ் என்ற பெயரை கேட்டு மொத்த குடும்பமே சிரிப்பலையிலும் மனோஜின் முட்டாள்தனத்தை நினைத்தும் இருக்கின்றனர் அடுத்து கிரிஷ் தனது பள்ளியில் செய்த சேட்டைகளால் கெட்டவன் என்ற பெயரை எடுத்திருக்கிறான் இதனால் அவனுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது இதற்கு காரணம் யார் என்று ரோஹிணி தெரிந்து கொள்கிறாள்

credits -google

விஜயாவிற்கு தெரியவரும் மனோஜின் கோடீஸ்வர யோகம்

மீசையாவே காபி குடிக்க கூட விடாமல் அவசர அவசரமாக மனோஜ் தனியாக கூட்டி சென்ற தனக்கு கோடீஸ்வர யோகம் இருப்பதாகவும் அதற்கு நியூமராலஜிஸ்ட் சொன்ன மாதிரி தன்னுடைய பெயரை மாற்றினால் மட்டும் போதும் இந்த மாதக் கடைசிக்குள் கோடி கோடியாக பணம் வரும் இன்று விஜயாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்

சரி விஜயாவும் பேரை தானே மாத்தப்போற பேர சொல்லு என்னன்னு கேட்கலாம் அப்படின்னா ஆர்வமா கேட்டுக்கிட்டு இருக்காங்க, ஆனா அதுல தானே பெரிய ட்விஸ்டே இருக்கு, மனோஜும் என் பேரு இனிமேல் பப்பரப்பா மனோஜ் இன்று தான் கூப்பிட வேண்டும் நீங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சொல்லுங்கள் என சொல்கிறார், விஜயாவிற்கு ஆரம்பத்தில் இந்த பெயர் சுத்தமாகவே பிடிக்கவில்லை, இருந்தாலும் பணம் கோடி கோடியாக வரும் என்ன சொன்ன உடனே பரவால்ல பேரும் நல்லா தான் இருக்கிறது என விஜயாவோட மனசு மாறிடுச்சு

பேரைக் கேட்டவுடனே குலுங்கி குலுங்கி சிரிக்கும் ஸ்ருதி

விஜயாவும் வெளியே வெளிய வந்த உடனே ரொம்ப சீரியஸா வீட்ல இருக்கிறவங்க எல்லாத்துக்கும் மனோஜ்க்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு, மனோஜோட பிசினஸ் லாஸ்ல போயிட்டு இருக்கு அதனால அவன் நியூமராலஜி படி அவனோட பேர மாத்தி இருக்கா இனிமேல் அவனோட பேர ரொம்ப ரொம்ப மனோஜ் அப்படின்னு தான் சொல்லணும் அப்படின்னு விஜயா சொல்றாங்க

இதைக் கேட்டவுடனே மத்த குடும்பமும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க உன்னுடைய மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கே! அது என்ன பேரு பப்பரப்பா மனோஜ் அந்த பேர கேட்டாலே சிரிப்பா சிரிப்பா வருது, இதுல எத்தனை டிகிரி படிக்க வச்சதே வேஸ்ட் எப்பயுமே அவருடைய திறமையையும் முயற்சியையும் பார்க்காம ஜோசியம் நியுமராலஜினு அடுத்தவங்கள பேச்ச கேட்டுட்டு அதிர்ஷ்டம் வரும் பணம் வரும் எதிர்பார்த்துட்டு இருக்கான்னு திட்டிக்கிட்டு இருக்காரு, இருந்தாலும் எனக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு எனக்கு இந்த பேருனால கோடி கோடியா பணம் வரும் அப்படின்னு மனோஜமே சொல்லிட்டு இருக்காரு இனி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன கூத்து பண்ண போறாங்களோ அப்படின்னு அண்ணாமலையும் சொல்லிகிட்டு இருக்காரு

credits – google

கிருஷின் மேல் அடுக்கடுக்காக வந்த கம்ப்ளைன்ட்

அடுத்து ரோகினிக்கு ஒரு நிகட்டான சூழ்நிலை தான் திரும்பவும் உருவாகி இருக்கு அவங்களுடைய நடத்தைகளையும் பார்த்தோம் கோவத்தை பார்த்தோம் பொய் சொல்ற பழக்கத்தை பார்த்தோம் கிரிஷ் அதே மாதிரி பள்ளிக்கூடத்துலயுமே செய்ய ஆரம்பிச்சிட்டாரு ஸ்கூல்ல குழந்தைகளை அடிக்கிறது கஷ்டப்படுத்துறது பொய் சொல்றது அப்படின்னு நிறைய அவர் மேல கம்ப்ளைன்ட் வந்து இருக்கு

அதுமட்டுமில்லாம இனிமேல் கிருஷ் இப்படி பண்ணிக்கிட்டு இருந்தா கண்டிப்பா டச் கொடுத்துடுவேன் அப்படின்னு திரிஷாவுடன் ஸ்கூல்ல இருந்து ரொம்பவுமே கண்டிப்பா சொல்லிட்டாங்க அப்படினு ரோகினிகிட்ட சொல்லிஅவங்க அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்கா எனக்கு கிருஷ்ணன் நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை அப்படின்னு பயந்துகிட்டு இருக்காங்க

கிரிஷ் சொன்ன பதிலால் அதிர்ச்சியான ரோகினி

உங்கூட நீ ரோகினும் கோபப்பட்டு கிரஷ் கிட்ட வந்து போகுமா கேட்டுகிட்டு இருக்காங்க உன்னுடைய ஸ்கூல் டீச்சர் நெனச்சு பாரு நீ அவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு ஸ்கூல் பீஸ் கட்றேன் தெரியுமா ? இருக்கிறவங்க எல்லாத்துக்கும் நடிக்கிறியா பொய் சொல்றியா யார்கிட்ட இருந்து ஃபர்ஸ்ட் நான் பொய் சொல்ல கத்துக்கிட்ட நான் பதில் சொல்லுனு கத்திக்கிட்டு இருக்காங்க ரோகிணியே ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டாங்க ஏன்னா உங்க கிட்ட இருந்து தான் நான் பொய் சொல்ல கத்துக்கிட்டேன் அப்படின்னு சொல்லறாரு, அது என்னமோ உண்மைதான் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுறது கத்துறது பொய் பேசுறது எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தா குழந்தைங்களுக்கும் அதேதான் மூளையில் பதிவாகும், ரோகினி உள்ள நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து பார்த்து க்ரிசோட வாழ்க்கை எதிர்காலத்துக்கே ஒரு கேள்விக்குறியா இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *