இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -04.06.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 04.06.2026
பரபாவ வருடம் வைகாசி 21, வியாழக்கிழமை, June 04, 2026 பஞ்சாங்கம் –
திதி : 11:30 PM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : உத்திராடம் 03:41 AM வரை பிறகு திருவோணம்
யோகம் : சுப்ரம் 09:02 AM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : பவம் 10:28 AM வரை பிறகு பாலவம் 11:30 PM வரை பிறகு கௌலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.30 மணி முதல் 11.30 வரை
நல்ல நேரம் மாலை: 12.30 மணி முதல் 01.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00மணி வரை.
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை
குளிகை: காலை 09. 00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (04.06.2026)
மேஷம் -ஆக்கம் அதிகரிக்கும்
ரிஷபம்-ஆரோக்கியத்தில் நலம்
மிதுனம் -வெற்றி நிச்சயம்
கடகம்-பாசம் புரியும்
சிம்மம்-உதவி கிடைக்கும்
கன்னி- போட்டி கூடும்
துலாம்-கோவம் அதிகரிக்கும்
விருச்சிகம் -மறதி ஏற்படும்
தனுசு-ஆர்வம் அதிகரிக்கும்
மகரம் -ஓய்வு கிடைக்கும்
கும்பம்-பக்தி கூடும்
மீனம்- பாராட்டு கிடைக்கும்

