விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன்
அவதூறு பரப்புவோர்களுக்கு தக்க பதிலடி facebook நேரிலை மூலம் பதில் கொடுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்,விஜய் பெரும்பான்மை இல்லாமல் விசிக கட்சியினை கூட்டணி அமைக்க விஜய் தரப்பில் கடிதம் வந்தது, பிற கட்சிகள் எல்லாம் கூட்டணியை தந்த பிறகும் கடைசி வரை திருமாவளவன் முடிவை சொல்லாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்றும், ” முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசி கொண்டு இருக்கிறார் என்றும் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு என் மீது அவதூறு பரப்பினர்

எனக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
தேர்தலுக்கு முன்பே ஆதவ் அர்ச்சனாவுடன் சேர்ந்து சதி செய்துள்ளார் என்றெல்லாம் அவதூ அவதூறு பரப்புகின்றனர் கரூரில் நடந்த துயரம் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை அது சம்பந்தமாக பேச தான் எனது உதவியாளர் மேலும் ஆதரவாக தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று நான் விசாரித்தேன், இந்த இது விபத்து இதை இப்படித்தான் பார்க்க வேண்டும் இதை அரசியலாக வேண்டாம், தைரியமாக இருங்கள் நான் சொன்னதாக விஜயிடம் சொல்லுங்கள் என்று தான் சொன்னேன், அந்த ஒரு முறை மட்டுமே தவெக இயக்கத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேனே தவிர மத்தபடி தேர்தலுக்கு முன்பும் பின்பும் எனக்கும் தவெக கட்சிக்கும் சம்பந்தமும் இல்லை
நான் சொல்லப்போனால் விஜய்யின் மீது பெரிய விமர்சனங்களை வைத்தவன் நான் அதிமுக,திமுகவை விட விஜயை பெருமளவில் விமர்சித்தது நான் தான்,
இந்த விஷயம் அவர்கள் பெரும்பான்மையை இழந்து இருக்கும் பொழுது அந்த நேரத்தில் மறுதேர்தல் வரக்கூடாது என்றும் இந்த ஆட்சி குடியரசு தலைவரிடம் கீழ் போகக்கூடாது என்றும் அறவழியில் யோசித்து அதுவும் கூட்டணி தலைவருடன் ஆலோசனை செய்து அவர் விருப்பத்தை கேட்ட பிறகு தான் தாவீக அரசு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுத்தது, எனக்கு பதவி ஆசையே இல்லை
100% நான் தவெக சார்பில் போட்டியிட மாட்டேன்
முதலமைச்சரின் விசை ஆட்சி அமைப்பதற்கு இரண்டு இடங்களை கொடுத்து ஆதரவு கொடுத்து என் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டே வருகின்றன, தற்போது கூட திருச்சி கிழக்கு தொகுதிகளில் இடைத்தேர்தலில் திருமாவளவன் தான் சார்பில் போட்டியிடப் போகிறார் என்றும் பரப்பி வருகின்றனர்
நான் நூறு சதவீதம் உறுதியாக சொல்கிறேன், அதற்கான வாய்ப்பு இல்லை ஏற்கனவே முதலமைச்சர் இடம் தெளிவுப்படுத்தி விட்டேன், எனக்கு அதில் உடன்பாடும் இல்லை எனக்கு அமைச்சராக இருக்க வேண்டும் என்ற ஆசையே இல்லை, கட்சியின் கருத்தை மனதில் கொண்டு தான் வன்னியரசு அமைச்சரவையில் இடம்பெற முடிவு எடுத்தேன் என்றும் கூறியுள்ளார்

