ஆனந்தக் கண்ணீரில் விஜயா கோலாகலமாக திருவிழா போல் மாறிய விஜயாவின் வீடு கடுப்பில் மனோஜ்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நீண்ட நாட்களாக வீட்டை மீட்போமா இல்லையா என்ற தவிப்பில் இருந்த குடும்பம் இன்று சிந்தாமணியும் சூழ்ச்சியிலிருந்து முத்துவாள் அந்த வீடு மீட்க பட்டு மொத்த குடும்பமும் அந்த வீட்டிற்குள் சந்தோஷமாக அடி எடுத்து வைக்கிறது அது மட்டுமல்லாமல் அந்த வீடு இன்று திருவிழா போல் உறவினர்களாலும் குடும்பத்தினராலும் நிரம்பி வழிகின்றது
சிந்தாமணிக்கு தக்க பதிலடி கொடுத்த மீனா
இப்ப வரைக்கும் சிந்தாமணிக்கு என்ன நடந்ததுன்னே புரியல இப்படியும் இந்த வீட்டை நம்ம கைப்பற்றிடலாம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க, ஆனா இன்னைக்கு மொத்தமும் மீனாவும் செம டெஸ்ட் தான் வந்துட்டு செந்தாமணிக்கு கொடுத்திருக்காங்க, முத்தமும் எனவும் எப்பவுமே சொல்ற மாதிரி வளர்ச்சி சம்பாதிக்கிறது மட்டும் தான் உண்மையான நிலைக்கும் உன்னை மாதிரி ஏமாத்தி அடுத்தவங்க கிட்ட இப்படி எல்லாம் காசு புடுங்கறவங்க கிட்ட, எல்லாம் எதுவுமே நிலைக்காது அப்படின்னு நம்ம மீனா வேற டயலாக் மேல டயலாக்கா பேசிக்கிட்டு இருக்காங்க,

ஆனந்த கண்ணீரில் விஜயா
பத்திரத்தை வாங்குன உடனே வீட்ல இருக்குறவங்க எல்லாருமே சந்தோஷமா வந்துட்டாங்க அந்த வீட்டை பார்த்த உடனே நம்ம விஜயாவுக்கும் அண்ணாமலைக்கும் சந்தோஷத்துல அழகை தான் வருது, இந்த வீடு நம்ம கைய விட்டுட்டு கையை விட்டு போகணும்னு நான் ரொம்ப பயந்துட்டேன் இந்த வீடு கிடைச்சதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு நம்ம வீட்ல நம்ம இருந்தா தான் நமக்கு பெருமை அப்படி எல்லாம் விஜயா பேசிட்டு இருக்காங்க,
எனக்கு இந்த வீடு நம்ம கையை விட்டு போயிடுவீங்களா நான் நினைக்கவே இல்ல ஏன்னா நம்ம கூட முத்து இருக்கா முத்து இருக்கற வரைக்கும் நம்மளை கஷ்டப்படறதுக்கு கண்டிப்பா விடவே மாட்டாங்க அப்படின்னு நம்ம அண்ணாமலை ரொம்பவும் எமோஷனலா பேசிகிட்டு இருக்காங்க இப்பவாவது விஜயா முத்துவோட அன்பை புரிஞ்சுப்பாங்களா?
சந்தோஷத்தில் மூழ்கிய மொத்த குடும்பம்
மொத்தமா இந்த வீட்டு மேல இருக்கிற 48 லட்சத்தையும் கட்டி கடன் பாத்திரத்தையும் கையோட வாங்கி வச்சாச்சு ஒரிஜினல் பத்திரமும் முத்து கைக்கு கிடைச்சாச்சு அந்த பத்திரத்தைப்பா வீட்டு பத்திரத்தை பார்த்தவுடனே அண்ணாமலைக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம், அண்ணாமலை முத்துமாலை ரொம்பவுமே நம்பிக்கை வச்சிருந்தாரு அதே மாதிரி மொத்தமுமே அவரோட கடின உழைப்பெல்லாம் போட்டு அந்த வீட்டையுமே மீட்டு விட்டார், ரொம்ப நாள் கழிச்சு மொத்த குடும்பமும் அந்த வீட்டுக்குள்ள போறதுக்காக காத்துகிட்டு இருக்காங்க ரொம்பவுமே சந்தோஷத்திலேயே இருக்காங்க
திருவிழா போல் கொண்டாடும் குடும்பத்தினர்
இந்த சந்தோஷத்த திருவிழா மாதிரி கொண்டாடுறதுக்காக முத்துவும் மீனாவும் அந்த வீட்டையே சூப்பரா அலங்கரித்து எல்லாத்தையுமே இன்வைட் பண்ணி இருக்காங்க, அண்ணாமலை விஜயா முத்து மீனா ரவி ஸ்ருதி மனோஜனை எல்லாருமே இருக்காங்க, இந்த கஷ்டமான நேரத்துலயும் நமக்கு உதவினாலும் மீனாவோட குடும்பத்தையும் பார்வதி சிவனையும், சீதாவையும் முத்துவுக்கு ஹெல்ப் பண்ண இன்கம் டேக்ஸ் ஆபிஸரையும் வக்கீலையும் எல்லாத்தையுமே வந்து சந்தோஷமா இன்வைட் பண்ணி இருக்காங்க
அந்த வீடு முழுக்க சிரிப்பழம் சந்தோஷமும் மட்டுமே இருக்க வரவங்க எல்லாருமே முத்தால மட்டும்தான் இப்படி ஒரு விஷயம் சாதிக்க முடியும் இரண்டு நாளைக்குள்ள 38 லட்சத்தை புரட்டுவதெல்லாம் சின்ன விஷயமே கிடையாது அப்படின்னு முத்துவதா எல்லாருமே பாராட்டிக்கிட்டு இருக்காங்க
முத்துவிற்கு பாராட்டு மனோஜ்க்கு கடுப்பு
என்னதான் எல்லாரும் சந்தோஷமா இருந்தாலும் மனோஜ்க்கு முத்தவ பாராட்டுறதுனால பிடிக்கவே இல்லை, அவருக்கு கடுப்பு தான் ஆகுது வரவங்க எல்லாருமே முத்தம் தான் பாராட்டி பேசிகிட்டு இருக்காங்க, அதுமட்டுமில்லாம ஜோடி ஜோடியா நின்னு ரொமான்ஸ் வேற பண்ணிக்கிட்டு இருக்காங்க மனோஜ் மட்டும் தான் சிங்கிளா சுத்திட்டு இருக்காரு, ஆனா இப்ப வரைக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனை இல்ல நம்ம வீட்ட இழுத்து விட்டதே மனசே அப்படிங்கற ஒரு குற்ற உணர்ச்சியை கூட இல்லாமல் முத்துமேல கடுப்புல இருக்காரு
விஜயாவுக்கு பார்வதி சொல்லும் அறிவுரை
பார்வதி விஜயா கிட்ட என்ன மன்னிச்சிடு உன்ன என்னோட வீட்ல வச்சு பாத்துக்க முடியல அப்படின்னு சொல்றாங்க, விஜயாவோ பரவாயில்ல நான் வீடு வீடா போனதுக்கு அப்புறம் தான் யார் யார் எப்படின்னு தெரிஞ்சது அது மட்டும் இல்லாம என் வீட்ல நான் இருந்தா தான் எனக்கு மரியாதை அப்படினு தெரிஞ்சது அப்படின்னு வீட்ட பத்தியும் அவங்கள பத்தியும் ரொம்ப பெருமையா பேசிகிட்டு இருக்காங்க, அடுத்து பார்வதி விஜயாக்கு உரைக்கிற மாதிரி ஒரு விஷயத்தை சொல்றாங்க “இந்த வீடு கைவிட்டு போனது உன்னோட புள்ள மனோஜ்னால ஆன இந்த வீடு திரும்பவும் கிடைச்சது முத்துனால இப்பவாச்சு முத்து உன் மேல எவ்வளவு பாசமா இருக்கான் அப்டிங்கறத புரிஞ்சுக்கோ அப்படின்னு சொல்றாங்க, நம்ம விஜயாவுமே ரொம்பவுமே எமோஷனலா முத்தவ பாத்துகிட்டு இருக்காங்க பொறுத்திருந்து பார்க்கலாம்

