கெத்தாக அண்ணாமலையின் வீட்டை காப்பாற்றிய முத்து – மூக்குடைந்து போன சிந்தாமணி – முத்து போட்ட மாஸ்டர் பிளான்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து அந்த வீட்டு மேல இருக்கிற 38 லட்சம் அத்தை கட்டி அந்த வீட்டை மீட்க போறாரா இல்லையா அப்படிங்கறது தான் ரொம்ப பெரிய ஒரு எதிர்பார்ப்பா இருக்கு, சிந்தாமணியின் சூழ்ச்சி இதுல ஏராளம் இத எல்லாத்தையும் மீறி மூத்த கரெக்டான நேரத்தில் எப்படி பணத்தை கொண்டு வந்தது அதுக்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் அப்படிங்கிறத பார்க்கலாம்
38 லட்சத்த வாங்கறதுக்கு படாத பாடு பட்ட முத்து
முத்து என்னவோ இருக்கிற கார் எல்லாத்தையுமே அடமானம் வச்சு பினான்சியர் கிட்ட கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு ஆனா எப்ப வரைக்கும் பணம் கைக்கு வரவே இல்லை, பணம் கொண்டு வந்துட்டு இருந்த டிரைவர் No entry சைடுல போய் போலீஸ்கிட்ட மாட்டிகிட்டாரு, இங்க டைம் ஆக ஆக அங்க ஏழு எடுக்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்க கரெக்டான நேரத்துல பணத்தை கொண்டு போய் கொடுக்கல அப்படின்னா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டதை எல்லாமே வீணாகிடும்
அண்ணாமலை மற்றும் மீனாவை அவமானப்படுத்தும் சிந்தாமணி
எங்க அண்ணாமலை வீட்டை எப்படியாவது எனது எடுத்துக்கணும் அப்படிங்கிறதுக்காக சிந்தாமணி அவங்களுடைய ஆளுகளையே கூப்பிட்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள் இதை பார்க்கிறதுக்காக மீனாவும் வந்திருக்காங்க கொஞ்ச நேரத்துல அண்ணாமலையையுமே வந்து இருக்காரு, இவங்க ரெண்டு பேரையும் பார்த்த சிந்தாமணி உங்களால எல்லாம் அவ்வளவு பணம் பெரட்டி எல்லாம் இந்த வீட்டை மேக்க முடியாது அப்புறம் எதுக்கு வந்தீங்க?வேணும்னா ஏலம் எடுக்குறதையாவது ஓரமாய் நின்னு பாத்துக்கோங்க! இந்த வீடு என்னோட கைக்கு தான் வரப்போகுது அப்படின்னு ரொம்பவுமே அவமானப்படுத்தியும் அசிங்கப்படுத்தியும் பேசிகிட்டு இருக்காங்க
credits – Google

முத்துவுக்கு ஏற்படும் சோதனைக்கு மேல் சோதனை
இங்க முத்து டிரைவர் எங்க போலீஸ் கிட்ட மாட்டிட்டு இருக்காரோ அந்த இடத்துக்கு தேடி போய்கிட்டு இருக்காரு பணத்தை என்னமோ வாங்கிட்டாரு திரும்பி வர வேண்டிய நேரத்துல திடீர்னு பெட்ரோல் இல்லாம ஸ்கூட்டி நின்றுச்சு, ஆனா நெஜமாவே இந்த சீரியல்லயே முத்தூருக்கு மட்டும் தான் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வர மாதிரி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், முத்துவுமே வழியில் போறவர் கிட்ட எப்படியோ கெஞ்சி கூத்தாடி பெற்றோர் வாங்கி ஊத்திக்கிட்டு பணத்தோட வந்துட்டு இருக்காரு
credits -google

அண்ணாமலையின் பதட்டம்
இங்கே ஏலம் எடுக்க வந்த ஆபீஸர்ஸ் எல்லாருமே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க அம்பது லட்சத்திலிருந்து ஏலத்தை தொடங்கவும் ஆரம்பிச்சுட்டாங்க கடைசியா சிந்தாமணி 52 லட்சம் அப்படின்னு அந்த ஏலத்தை முடிக்கிறாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வீடு கைமாறு போகுது ஏலம் முடிய போகுது 52 லட்சம் ஒரு தரம் 52 லட்சம் இரண்டாவது தரம் அப்படின்னு வேக வேகமா ஏலம் போய்க்கிட்டே இருக்கு இத பாத்தா அண்ணாமலைக்கும் மீனாவுக்கும் நேரம் புரியாத மனசுல ஒரு பதட்டம்
முத்து சரியான நேரத்தில் வந்துருவானா இல்லையா அப்படி என்கிற ஒரு பெரிய பதட்டமே அண்ணாமலைக்கு ஒரு கவலையை கொண்டு வந்து சேர்க்குது,
ஹீரோ மாதிரி என்று ஆகும் முத்து
ஆனா கடைசி நேரத்துல முத்து அடிச்சு புடிச்ச எல்லாம் பணத்தையும் கொண்டு வந்துட்டாரு கரெக்டா 52 லட்சம் மூன்றாவது தரம் னு சொல்றதுக்கு முன்னாடி, 28 நட்சத்திரம் கொண்டு வந்து கொடுத்திடுறார் சிந்தாமணிக்கும் பினான்சியருக்கும் இது எப்படி சாத்தியம் அப்படின்னு ரெண்டு பேருமே முழிக்க ஆரம்பிச்சுட்டாங்க ஏன்னா? முத்து இவ்வளவு பணத்தை ஏற்பாடு பண்ணி கொண்டு வருவார் அப்படின்னெல்லாம் அவங்க நினைக்கவே இல்ல
எனக்கே இந்த வீட்டை கொடுத்துடுங்க
இப்போ சிந்தாமணிக்கும் பைனான்சியாருக்கும் ரொம்ப ஷாக் ல இருக்காங்க! கடைசி நேரத்துல இப்படி பணம் குடுத்தா எப்படி, அவங்க கிட்ட பணம் கம்மியாத்தான் இருக்கும் எனக்கே இந்த வீட்டை குடுத்துருங்கனு சிந்தாமணி சொல்ராங்க, சிந்தாமணி நெனச்சிட்டு இருக்காங்க “நாம மீனா கிட்ட இருக்கிற 10 லட்சத்தை பிடுங்கிட்டோம் இனி அவங்களால வீடு வாங்க முடியாது அப்படின்னு “
செம ட்விஸ்ட்
ஆனா நடந்தது வேற, மீனாவுக்கு பணத்த திருடுற மாதிரி கனவு வந்த உடனே முத்தம் ஒன்னு எச்சரிக்கையா? மீனா கிட்ட பணத்தை கொடுக்காமல் அண்ணாமலை கிட்ட பத்து லட்சத்தை கொடுத்து வச்சிருக்கார், இப்போ அந்த 10 லட்சத்தையும் சேர்த்து மொத்தமாக 38 லட்சத்தையும் கட்டி முத்து சொன்ன சொன்ன மாதிரியே அண்ணாமலைக்கு வீட்டை மீட்டு கொடுத்தாச்சு
credits – google

சிந்தாமணிக்கு ஏமாற்றம்
சிந்தாமணி என்னவோ மொத்தவியும் மேனாவையும் குறித்து எடை போட்டுட்டாங்க, பிஸியா கூடவே இருந்து அந்த வீட்டை எப்படியாவது ஏமாத்தி கடன் வாங்க வச்சு ஏலத்துல கம்மியான விலைக்கு வாங்கிட்டுணும்னு நினைச்சாங்க அப்போ அது எல்லாமே வீணா போயிடுச்சு அது மட்டும் இல்லாம மீனா கிட்ட தேர்தலையும் தோத்துட்டாங்க அந்த வீட்டிலும் தோத்துட்டாங்க

