இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -13.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 13.05.2026
திதி : 01:30 PM வரை ஏகாதசி பின்னர் துவாதசி
நட்சத்திரம் : உத்திரட்டாதி 12:17 AM வரை பிறகு ரேவதி
யோகம் : விஷ்கம்பம் 08:54 PM வரை, அதன் பின் ப்ரீதி
கரணம் : பாலவம் 01:30 PM வரை பிறகு
கௌலவம் 12:31 AM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (13.05.2026)
மேஷம் – நன்மை பெருகும்
ரிஷபம் -அமைதி நிலவும்
மிதுனம் – பாராட்டு கிடைக்கும்
கடகம் – பெருமை சேரும்
சிம்மம்- ஆரோக்கியத்தில் சுகம்
கன்னி – முயற்சியில் வெற்றி
துலாம்- வெற்றி நிச்சயம்
விருச்சிகம் – உடல் அசதி
தனுசு -வரவு அதிகரிக்கும்
மகரம் – தன லாபம் கூடும்
கும்பம் – குடும்பத்தில் நலம்
மீனம் – லாபம் அதிகரிக்கும்

