TOP STORIESஆன்மிகம்ஆலோசனைஉளவியல்ஜோதிடம்ஜோதிடம்வாழ்க்கை முறைவாழ்வியல்

அட்சய திருதியை 2026, என்ன செய்யலாம்?? அதன் சிறப்புகள்

அட்சய திருதியை நாளானது வாழ்வின் செழிப்பான மற்றும் நிறைவான செல்வம், அமைதி மற்றும் வெற்றியை தரும் நாளாகும், இந்த நாளில் ஏழை எளியவருக்கு தானம் வழங்குவது, தங்கம் வாங்குவது,இறை வழிபாட்டில் மனதை ஆல்படுத்துவது வாழ்க்கையின் வெற்றியை தரும்

அட்சய திருதியை 2026

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று அக்ஷய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியோதய காலமும் ரோகிணி நட்சத்திரமும் இணைவதால், காலை நேரம் பூஜைக்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.மேலும் அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை,இந்த நாளில் ஸ்நானம், தானம், பூஜை, ஜபம் போன்றவற்றைச் செய்வது வாழ்க்கையில் ஐஸ்வர்யம், ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை வழங்கும்

credit – google

அட்சய திருதியை நாளில் என்ன செய்யலாம்

  • கங்கை, யமுனா போன்ற புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது பல ஜென்ம பாவங்களை போக்கும்
  • பித்ரு தோசம், நவக்கிரக தோஷம் என அனைத்து தோஷங்களையும் தீர்க்க அட்சய திருதியை நாளில் தானம் செய்யலாம்
  • இந்த தானமானது ஏழை எளியாருக்கு, உண்மையில் கஷ்டத்தில் இருப்பாருக்கு உதவுவது சிறந்தது
  • அட்சய திருதியை நாளில் ஒரு பொட்டு தங்கமோ வெள்ளியோ வாங்குவது அடுத்தடுத்து செல்வத்தை தேடி வரவைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *