Jallikattu bullsஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 26.03.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (26.03.2026)

விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி புதன் கிழமை 26.03.2026

பஞ்சாங்கம்

திதி : 11:49 AM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : திருவாதிரை 04:19 PM வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சோபனம் 12:31 AM வரை, அதன் பின் அதிகண்டம்

கரணம் : பவம் 11:49 AM வரை பிறகு பாலவம் 10:55 PM வரை பிறகு கௌலவம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.30 to 11.30

நல்ல நேரம் மாலை: 12.30 to 1.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 1.30 முதல் 3.00 மணி வரை.

எமகண்டம்: காலை 6.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 9.00 முதல் 10.00 மணி வரை.

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (26.03.2026)

மேஷம் – பணவரவு அதிகரிக்கும்

ரிஷபம் – ஆசை கூடும்

மிதுனம் – ஆரோக்கியம் தேறும்

கடகம் – நட்பு மேலோங்கும்

சிம்மம் – குடும்பத்தில் அமைதி

கன்னி – புகழ் ஓங்கும்

துலாம் – அன்பு அதிகரிக்கும்

விருச்சிகம் – தொழில் லாபம்

தனுசு – தொழில் உயர்வு

மகரம் – ஆதரவு அதிகரிக்கும்

கும்பம் – குடும்பத்தில் நலம்

மீனம் – பிரீதி உண்டாகும்

சந்திரன் பயணிக்கும் ராசி – மிதுனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *