மார்கழி மாத ரங்கோலி
அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் இட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் இரவிலேயே வாசலில் கோலம் போட்டு வைக்கின்றனர். இது தவறான கருத்து.
- மார்கழி மாத சிறப்பு பெண்கள் வாசலில் மாக்கோலம் போடுவது தான்.
- ஆன்மீக ரீதியாக மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவது, மிகவும் சிறப்பான மாதமாக கூறப்பட்டுள்ளன.
- மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும்.
மார்கழி மாத கோலம் ரங்கோலி


மார்கழி மாத கோலம்



மார்கழி மாத பூ கோலம்

