சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

சிந்தாமணிக்கு எதிராகவே ரேகாவை சாட்சி சொல்ல வைக்கும் முத்து – கடும் ஆத்திரத்தில் சிந்தாமணி எடுக்கும் விபரீத முடிவு

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரொம்ப நாள் கழித்து மொத்தமும் வேண்டாம் ஸ்போக்கன் கிளாஸ் செல்கிறார்கள், அங்கு இன்கம் டேக்ஸ் ஆபிஸ் இருக்கும் முத்துவின் தங்கச்சிக்கும் காதல் இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது இதை நோட்டமிட்டு கொண்டிருக்கும் முத்து, அடுத்து சிந்தாமணி திருப்பதியில் உள்ள ஹாஸ்பிடல் கேமராவை செக் பண்ணி பார்த்த பொழுது முத்துவும் மீனாவும் சத்யாவும் தான் ரேகாவை அழைத்து செல்வதை உறுதிப்படுத்துகின்றனர், அடுத்து முத்துவை கைது செய்யலாம் என நினைத்தபோது சிந்தாமணிக்கும் அவர் கணவருக்கும் ரேகாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது, அந்த மெசேஜால் சட்டப்படி முத்தமீதும் மீனா மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது இந்த ஆத்திரத்தால் சிந்தாமணி தப்பான வழியை தேடுகிறாள், அடுத்து மனோஜ் விதையாகவும் விதையாகவும் விதையாகவும் விஜயாவும் ரோகினி விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டதை லாயருடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,

கேமராவில் வசமாக சிக்கிய முத்து மீனா

நேற்று சிந்தாமணி முத்துவின் வீட்டிற்கு சென்று பெரிய பிரச்சினையை உண்டாக்கினாள், ரேகா வரவில்லை என்றால் உங்களை யாரையுமே சும்மா விட மாட்டேன் என்று பயமுறுத்தி விட்டு வந்தால் இன்று திருப்பதியில் ரேகா இருந்த ஹாஸ்பிடல் கேமராவை செக் பண்ணி பார்த்த பொழுது, ரேகாவை முத்துவும் வீணாகும் சத்யாவும் தான் டாக்டர் விஷமம் வாஜ்பாய் வேஷமும் போட்டு கூட்டி செல்வதை உறுதி செய்தனர், இதை வைத்து போலீசில் முத்துவையும் மீனாவையும் கைது செய்ய உடனடியாக ஏற்பாடு செய்தார்கள்

சிந்தாமணிக்கு எதிராகவே ரேகாவை சாட்சி சொல்ல வைத்த முத்து

எப்படியோ ஆதாரம் கிடைத்துவிட்டது இனி எப்படியோ முத்திரையும் மீனாவையும் கைது செய்து ரேகாவை கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தார்கள் ஆனால் அதில் தான் ஒரு பெரிய ட்விஸ்ட்டே இருக்கிறது, அடுத்த நொடியே ரேகாவிடம் இருந்து ஒரு வீடியோ மெசேஜ் வருகிறது என யாரும் தேட வேண்டாம், நான் சத்யாவை காதலிக்கிறேன் சத்தியமே தான் திருமணம் செய்யவும் போகிறேன் எனக்கு இப்பொழுது வயது 23 அதனால் என்னுடைய திருமணத்தை நானே உறுதி செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்னை முத்துவோ மீனாவோ வற்புறுத்தவில்லை நான் தான் விருப்பத்துடன் அவர்களுடன் வந்தேன் நீங்கள் என்னை வீட்டிலேயே ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருந்தீர்கள் அதனால் நான் வெளியேறி விட்டேன் என்னை தேட வேண்டாம் சத்யாவை திருமணம் செய்த பிறகு நானே உங்களை தேடி வருவேன் என நிறைய கார் வீடியோ மெசேஜை அனுப்பி இருக்கிறாள் இதை பார்த்த உடனே சிந்தாமணிக்கும் அவர் கணவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, முத்து மீனா மீது சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி முத்து ரொம்பவே புத்திசாலித்தனமாக யோசித்து இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறான் என்று போலீசாருமே ஆச்சரியப்பட்டு விட்டார்கள்

சிந்தாமணியின் கோவம்

சிந்தாமணியோ என்ன செய்வீர்களோ தெரியது, அந்த மீனா குடும்பத்துக்கு நம்ம பொண்ணு மருமகளா போக கூடாது, நான் சட்ட படி எதுவும் செய்ய முடியவில்லை இருந்தாலும் வேறு வழியில் பார்த்து கொள்கிறேன் என சொல்லிவிட்டு முத்து மீனாவை மற்றும் சந்திராவை கண்காணிக்க அடையாட்களை அனுப்புகிறாள்

மனோஜ் மீது சந்தேக படும்

அடுத்து மனோஜும் விஜயாவும் லாயரை தேடி வருகின்றனர், ரோஹிணி 5 லட்சம் பணம் கொடுத்தால் விவாகரத்து தருவதாக கூறியுள்ளத்தை சொல்கிறார்கள், இருந்தாலும் ரோஹிணி இப்படி சொன்னாளா?? டிவோர்ஸ் தரமாட்டேன்னு உறுதியா இருந்தாங்க இப்போ என்ன காரணம் என்று கேக்கின்றர்னர், அவர்களுக்கு மனோஜ் பணம் வேண்டுமென்று இவ்வாறு சொல்கிறாரோ? ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் அண்ணாமலை ஏமாற்றியவர்கள் என மனோஜையும் விஜயாவையும் சந்தேகப் பட்டு கேட்கிறார் கிருஷ்ணா ராம்

credits – Google

ரோகினிடம் கேட்கும் கிருஷ்ணா ராம்

அய்யயோ மேடம் அப்படி எல்லாம் சந்தேக படாதீங்க, மனோஜ் நிஜமாதான் சொல்றான் ரோகினி விவாகரத்து கொடுக்கிறதா சொல்லிட்டாலாமா நீங்க வேணா அவகிட்டயே கேளுங்க அப்படின்னு விஜயா சொல்லிட்டு இருக்காங்க, கிருஷ்ணராமன் உடனே ரோகிணிக்கு போன் பண்ணிட்டு இருக்காங்க அடுத்த உடனே மனம் சொன்னது உண்மையா 5 லட்சம் பணம் கொடுத்தா நீங்க விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொன்னீங்களாமே அவங்க பணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க! நீங்க என்ன சொல்றீங்க உங்களுடைய முடிவு என்ன அப்படின்னு ரோகிணி கிட்ட கிருஷ்ணன் தான் கேட்டுகிட்டு இருக்காங்க இனி அடுத்து ரோகிணி என்ன பண்ண போறாங்க அவங்க மனசுல என்ன திட்டம் இருக்கு, அடுத்து சிந்தாமணி ரேகாவை மீட்கறதுக்காக என்னென்ன பிளான் பண்ணி வச்சிருக்காங்க அதனால மத்தவுக்கும் மீனாவுக்கும் என்னெல்லாம் நடக்க போகுது அப்படிங்கறத பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *