Jallikattu bulls

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -23.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 23.08.2026

பரபாவ வருடம் ஆவணி 6, ஞாயிற்றுக்கிழமை, August 23, 2026 பஞ்சாங்கம் –

திதி : 04:18 AM வரை ஏகாதசி பின்னர் துவாதசி

நட்சத்திரம் : மூலம் 05:44 PM வரை பிறகு பூராடம்

யோகம் : விஷ்கம்பம் 06:13 AM வரை, அதன் பின் ப்ரீதி

கரணம் : வனசை 03:11 PM வரை பிறகு பத்திரை 04:19 AM வரை பிறகு பவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (23.08.2026)

மேஷம் -இன்சொல் உண்டாகும்

ரிஷபம் -தொழில் வெற்றி

மிதுனம் -பக்தி அதிகரிக்கும்

கடகம் -ஓய்வு கிடைக்கும்

சிம்மம் -முயற்சியில் வெற்றி

கன்னி -தெளிவு உண்டாகும்

துலாம்- ஊக்கம் அதிகரிக்கும்

விருச்சிகம் -பரிசு கிடைக்கும்

தனுசு -ஆக்கம் கூடும்

மகரம் -தனலாபம் பெருகும்

கும்பம் -குழப்பம் ஏற்படும்

மீனம் -நன்மை உண்டாகும்

உங்களுக்கு தெரியுமா??

bபூமியில் மரங்கள் தோன்றியது சுமார் 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் சுறா மீன்கள் (Sharks) 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் வாழ்ந்து வருகின்றன.

தேன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. பண்டைய எகிப்திய பிரமிடுகளின் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான தேன், இன்றளவும் உண்ணும் பதத்திலேயே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *