சோமவார திங்கள் பஞ்சாங்கம்
சோமவாரம் திங்கள் கிழமை நாளில் அமாவாசை நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது வாழ்வில் புதிய தொடக்கங்களை செய்ய வேண்டும். அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபடுதல் சிறப்பு தரும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது அதற்கான ஆயுத்தப்பணிகளை தொடங்கி கௌரி மற்றும் விநாயகர் பூஜைக்கான ஆயுத்தப் பணியை செய்யலாம்.
மாதம்- ஆவணி மாதம்
வருடம்- சார்வரி
தேதி- 6-9-2021
கிழமை- திங்கள்
திதி- காலை சதுர்தசி 7.48 வரை பின் அமாவாசை
நக்ஷத்ரம்-
யோகம்- இரவு 7.06 வரை மரண்யோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்
மேலும் படிக்க : சிவபுராண உபன்யாசம் வீட்டிலேயே கண்விழித்து பூஜைகள் செய்து வழிபட..!!
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- பெருமை
மிதுனம்- லாபம்
கடகம்- பெருமை
சிம்மம்- தெளிவு
கன்னி- கொடை
துலாம்- முயற்சி
விருச்சிகம்- உயர்வு
தனுசு- ஜெயம்
மகரம்- திடம்
கும்பம்- திறமை
மீனம்- நட்பு
தினம் ஒரு சிந்தனை
வாழ்க்கை புதுப்புது அர்த்தங்களை நமக்கு கொடுக்கும். அதனை நாம் முழுமையாக அனுபவித்து வாழ வேண்டும்.
மேலும் படிக்க: திருவாகசகத்திற்கு முதல் பதிகமான சிவபுராணம்