கருப்பு பட வெற்றி உற்சாகத்தில் ஜோதிகா
ஜோதிகா என்றாலே ஓவர் எமோஷன் ஒரு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் ஒன்பது ரூபாய்க்கு நடிப்பார் என்ற பெயரும் உண்டு. சூர்யாவுக்கு சில படங்கள் தோல்வியை கொடுத்ததால் கருப்பு படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அது வெற்றியையும் பெற்றது அதனை தொடர்ந்து பார்ப்போம்.
ஜோதிகாவின் மகிழ்ச்சி கருப்பு வெற்றி:
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக திரையரங்குகளில் கருப்பு அனைவராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. விடுமுறை காலம் என்பதால் நல்ல படம் வருமா என்று மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் ரிலீஸ் ஆனது, இப்படத்தை இயக்கியது ஆர்.ஜே பாலாஜி ஆவார்.
credits -google

கருப்பு பட வசூல் ஹாப்பி ஜோதிகா பகிர்வு:
கருப்பு படம் விடுமுறை காலத்தில் வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்றது அத்துடன் 300 கோடி ரூபாய் வசூல் பெரும் என்றும் நம்பப்படுகின்றது. கருப்பு படம் தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் வெற்றியை அள்ளியது.மக்களால் வரவேற்கப்படுகின்றது. இந்த படமானது இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பேசப்படுகின்றது. ஜோதிகாவிற்கு சூர்யாவின் கருப்பு படம் வசூல் வெற்றி புதுபலத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.இதனையே அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக ஹேப்பியாக்பதிவிட்டு இருக்கின்றார்.
credits -google

கருப்பு வெற்றியால் வீட்டில் கொண்டாட்டம் ஜோதிகா
கருப்பு படம் வெற்றி பெற்றதனை வீட்டில் கொண்டாடி வருவதாக ஜோதிகா தெரிவித்திருக்கின்றார். கருப்பு படத்தில் சூர்யா கடைசி 10 நிமிடங்கள் மிகவும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்து இருக்கின்றார். கருப்பு பணத்தின் வெற்றி ஜோதிகாவிற்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்திருக்கின்றது.தமிழகத்தில் ஜோதிகாவின் கோவிலுக்கு செலவு செய்வது உடன் அரசு மருத்துவமனையையும் பார்க்க வேண்டும் என்ற பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். அதன்பிறகு சூர்யாவிற்கு நல்ல படங்களும் அமையவில்லை இந்த முறை அது மாறி இருக்கின்றது. சூர்யாவின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கிடையில் நம்ம அனைவருக்கும் பரிச்சயமான ஆர். ஜே பாலாஜி படத்தை இயக்கியிருப்பதால் அது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்புடன் இருந்தது. வெற்றிகாரமாக வெற்றியும் பெற்றது கருப்பு படக் குழுவிற்கு சிலேட்டு குச்சி சார்பாக மனமார வாழ்த்துக்கள்.

