ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -23.06.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 23.06.2026

பரபாவ வருடம் ஆனி 9, செவ்வாய்க்கிழமை, June 23, 2026 பஞ்சாங்கம் –

திதி : 04:39 PM வரை நவமி பின்னர் தசமி

நட்சத்திரம் : அஸ்தம் 11:53 AM வரை பிறகு சித்திரை

யோகம் : வரியான் 10:13 AM வரை, அதன் பின் பரீகம்

கரணம் : கௌலவம் 04:40 PM வரை பிறகு சைதுளை 05:22 AM வரை பிறகு கரசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30மணி வரை

எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (23.06.2026)

மேஷம் -இரக்கம் உண்டாகும்

ரிஷபம் – உதவி கிடைக்கும்

மிதுனம் -இன்பம் பெருகும்

கடகம் -முயற்சியில் வெற்றி

சிம்மம் -பாசம் அதிகரிக்கும்

கன்னி-விவேகம் கூடும்

துலாம்-பரிசு கிடைக்கும்

விருச்சிகம் – சலனம் உண்டாகும்

தனுசு -அனுகூலம் ஏற்படும்

மகரம் -பெருமை சேரும்

கும்பம்-உடல் தேறும்

மீனம்-தொழில் உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *