கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

போட்டித் தேர்வுக்கான தமிழ் வினா விடை

போட்டி தேர்வுக்கான முந்தைய ஆண்டுக்கான பொது அறிவு பாடத்தில் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தமிழ் பாடத்தில் கேட்கப்பட்ட்டுள்ள கேள்விகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். தினசரி படிக்கும் பொழுது தேர்வுக்கு முக்கியமான பாடங்களை குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

தினையளவு போதா சிறுபுல்நீர் நீண்ட பனை அளவு காட்டும் எனக் கூறியவர் யார்?
விடை: கபிலர்

குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்படும் நூலின் பெயர் என்ன?

விடை: சிலப்பதிகாரம்

மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடல்களை பாடியவர் யார்?

விடை: பாரதியார்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

விடை: பாரதியார்

மேலும் படிக்க : NEET தேர்விற்கான தாவரவியல் முக்கிய வினா விடைகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் என்னும் பாடலை எழுதியவர் யார்?
விடை:சக்தி முத்த புலவர்

செங்கால் நாரைகள் தமிழகத்துக்கு எந்த நாட்டில் இருந்து வருகிறது?
விடை: ஐரோப்பா

சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடைகாக்கும்?

விடை: 14

இந்தியாவின் “பறவை மனிதர்” என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: டாக்டர் சலீம் அலி

மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்ற வரிகளை கூறியவர் யார்?
விடை: சலீம் அலி

மயிலை சீனி. வெங்கடசாமி பிறந்த ஊர் எது?
விடை: மயிலாப்பூர்

மயிலை சீனி. வெங்கடசாமி ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடங்கப் பள்ளியில் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?
விடை: 25

மேலும் படிக்க : மொழிப்பாடத்தைக் கொண்டு போட்டி தேர்வு வெல்ல படியுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *