Jallikattu bullsPostஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தமிழகம்தேசியம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -10.04.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

திதி : 11:15 PM வரை அஷ்டமி பின்னர் நவமி

நட்சத்திரம் : பூராடம் 11:27 AM வரை பிறகு உத்திராடம்

யோகம் : சிவம் 06:30 PM வரை, அதன் பின் ஸித்தம்

கரணம் : பாலவம் 10:21 AM வரை பிறகு கௌலவம் 11:16 PM வரை பிறகு சைதுளை.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 9.30 to 10.30

நல்ல நேரம் மாலை: 04.30 to 05,.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10. 30 முதல் 12.00 மணி வரை.எமகண்டம்: காலை 03.00 முதல் 04.30 மணி வரை.குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம்

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10. 30 முதல் 12.00 மணி வரை.

எமகண்டம்: காலை 03.00 முதல் 04.30 மணி வரை.

குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (10.04.2026)

மேஷம் – கீர்த்தி உண்டாகும்

ரிஷபம் – துணிவு உண்டாகும்

மிதுனம்- லாபம் அதிகரிக்கும்

கடகம்- பரிசு கிடைக்கும்

சிம்மம் -தொழில் வெற்றி

கன்னி -சிக்கல் தீரும்

துலாம் – நன்மை உண்டாகும்

விருச்சிகம்- அசதி ஏற்படும்

தனுசு – சாதனை உண்டாகும்

மகரம் -குடும்பத்தில் நலம்

கும்பம் – மன நிம்மதி

மீனம் – நற்செயல் உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *