இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -06.06.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 06.06.2026
பரபாவ வருடம் வைகாசி 22, வெள்ளிக்கிழமை, June 05, 2026 பஞ்சாங்கம் –
திதி : 01:20 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : திருவோணம்யோகம் : பராம்யம் 09:42 AM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : கௌலவம் 12:28 PM வரை பிறகு சைதுளை 01:20 AM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.30 மணி முதல் 11.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30மணி வரை.
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06. 00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (06.06.2026)
மேஷம் -முயற்சியில் வெற்றி
ரிஷபம் -மன சாந்தம்
மிதுனம் -பெருமை சேரும்
கடகம்- மேன்மை உண்டாகும்
சிம்மம்- மன நிறைவு
கன்னி- யோகம் உண்டாகும்
துலாம்- உதவி கிடைக்கும்
விருச்சிகம் – உழைப்பு அதிகரிக்கும்
தனுசு-இரக்கம் உண்டாகும்
மகரம் – நட்பு அதிகரிக்கும்
கும்பம்-சினம் அதிகரிக்கும்
மீனம்- தொல்லை உண்டாகும்

