இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -17.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள்
நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
பஞ்சாங்கம் 17.05.2026
திதி : 09:41 PM வரை பிரதமை பின்னர் துவிதியை
நட்சத்திரம் : கார்த்திகை 02:32 PM வரை பிறகு ரோஹிணி
யோகம் : சோபனம் 06:15 AM வரை, அதன் பின் அதிகண்டம் 01:59 AM வரை, அதன் பின் சுகர்மம்
கரணம் : கிமிஸ்துக்கினம் 11:36 AM வரை பிறகு பவம் 09:41 PM வரை பிறகு பாலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 08.15 மணி முதல் 09.00 வரை
நல்ல நேரம் மாலை: 03.30 மணி முதல் 04.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 03.00 முதல் 04.30 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (17.05.2026)
மேஷம் – முயற்சியில் வெற்றி
ரிஷபம் – நற்பெயர் கிடைக்கும்
மிதுனம் – பொறுமை அவசியம்
கடகம் – தெளிவு பிறக்கும்
சிம்மம்- ஓய்வு கிடைக்கும்
கன்னி – தொழில் வெற்றி
துலாம்- எதிர்ப்பு அதிகரிக்கும்
விருச்சிகம் – நன்மை உண்டாகும்
தனுசு – நிம்மதி கிடைக்கும்
மகரம் – ஆக்கம் உருவாகும்
கும்பம் – பக்தி கூடும்
மீனம் – ஆனந்தக் களிப்பு

