இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 24.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 24.04.2026
பரபாவ வருடம் சித்திரை 11, வெள்ளி கிழமை , April 24, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:22 PM வரை அஷ்டமி பின்னர் நவமி
நட்சத்திரம் : பூசம் 08:14 PM வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சூலம் 01:24 AM வரை, அதன் பின் கண்டம்
கரணம் : பத்திரை 08:01 AM வரை பிறகு பவம் 07:22 PM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 12.30 to 01.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: காலை 03.00 முதல் 4.00 மணி வரை
குளிகை: காலை 07.30 to 09.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (24.04.2026)
மேஷம் – தெளிவு பிறக்கும்
ரிஷபம் – கவலை உண்டாகும்
மிதுனம் – தொழில் வெற்றி
கடகம் – பரிவு ஏற்படும்
சிம்மம்-குடும்பத்தில் நலம்
கன்னி – நட்பு மலரும்
துலாம் – பிரீதி உண்டாகும்
விருச்சிகம் – நற்ச்சொல் உண்டாகும்
தனுசு – ஆர்வம் அதிகரிக்கும்
மகரம் – ஆதரவு பெருகும்
கும்பம் – குடும்பத்தில் சுகம்
மீனம் –லாபம் கூடும்

