இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்!
இன்றைய இராசிபலன் திருவோண நட்சத்திரம் மற்றும் சுபமூகூர்த்த தினத்தில் சிவன் மற்றும் விஷ்ணு வழிபாட்டை செய்து இறை அருள் பெறலாம்.
வருடம்- சார்வரி மாசி மாதம்
மாதம்- மாசி மாதம்
தேதி- 10-3-2021
கிழமை- புதன்
திதி- மாலை 4.08 துவாதசி பின் திரியோதசி
நக்ஷத்ரம்- இரவு 10.15 வரை திருவோணம் பின் அவிட்டம்
யோகம்- இரவு 10.15 சித்தயோக பின்பு மரணயோகம்
நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12.00-1:30
எம கண்டம்
மதியம் 7:30-9:00
குளிகை காலம்
மாலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
ராசிபலன்
மேஷம்- மேன்மை
ரிஷபம்- ஜெயம்
மிதுனம்- நன்மை
கடகம்- சவால்
சிம்மம்- சுகம்
கன்னி- சுபம்
துலாம்- வரவு
விருச்சிகம்-
தனுசு- முயற்சி
மகரம்- கவலை
கும்பம்-லாபம்
மீனம்- ஜெயம்
தினம் ஒரு தகவல்
முடிந்ததை எண்ணி எண்ணி வருந்தாதே, அது கடந்தகாலம் அதை இப்போது மாற்ற முடியாது, அதனால் தான் அதற்கு இறந்தகாலம் என்றும் ஒரு பெயர் உண்டு, வருந்தி பலன் இல்லை ஆனால் கடந்த காலம் கற்று தந்த பாடத்தை அனுபவமாக கொண்டு இன்றே துவங்கலாம் ஒரு புதிய முயற்சியெனும் அத்தியாயத்தை. இந்த பொழுது ஒரு இனிய புதிய உதயமாக அமையட்டும் உமது வாழ்வில்.