ஆன்மிகம்பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

திங்கள் கிழமை சிவபெருமானுக்கு உரிய சோமவார பூஜையை பெண்கள் விரும்பி செய்வதுண்டு. திங்கள் கிழமை இராகு காலத்தில் 21 மிழகு வைத்து அதனை வெள்ளை துணியால் முடிந்து முந்திய நாள் இரவு விளக்கு ஏற்றும் நல்லெண்ணெயில் ஊர வைத்து காலை இராகு காலமான 7.30 முதல் 9 மணிக்குள் திங்கள் கிழமையில் தீபம் ஏற்றி வணங்கி வந்தால் வேண்டியது கிடைக்கும் இறை அருள் கிடைக்கப் பெறலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வாருங்கள் வேண்டியது விரைவில் கிடைக்கும்.

வருடம்- சார்வரி

மாதம்- மாசி- 24

தேதி- 8-3-2021

கிழமை- திங்கள்

திதி- 6.16 வரை தசமி பின்பு ஏகாதசி

நக்ஷத்ரம்- 10.52 வரை பூராடம் பின்பு உத்திராடம்

யோகம்- இரவு 10.52 சித்தயோகம் பின்பு மரணயோகம்

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 1:30-2:30
மாலை 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:30

குளிகை காலம்
மாலை 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்-மிருகசீரிஷம், திருவாதிரை

ராசிபலன்

மேஷம்- மறதி
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- அன்பு
கடகம்- ஜெயம்
சிம்மம்- அமைதி
கன்னி- புகழ்
துலாம்- சவால்
விருச்சிகம்- வெற்றி
தனுசு- ஞானம்
மகரம்- அன்பு
கும்பம்- இலாபம்
மீனம்- திறன்

தினம் ஒரு தகவல்

சவால்கள் இல்லையென் வாழ்க்கை இல்லை, உங்கள் வாழ்க்கையில் பிரேச்சனைகள் இல்லை என்றால் நீங்கள் உங்களின் வாழ்வை உண்மையாக உளமார (உணர்வுபூர்வமாக: விரும்பி, ரசித்து ஆசையோடு) வாழவில்லை என்பதையே காட்டுகிறது, அப்படி இருப்பின் அது தான் உங்களின் மிகப்பெரிய பிரேச்சனையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *