பாம்பையே கடித்துக் கொன்ற இரண்டு வயது சிறுமி…
பாம்பை பார்த்தால் படையை நடுங்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது மட்டுமல்லாமல் எந்த ஒரு பலசாலியாக இருந்தாலும் பாம்பை பார்ததால் பயத்தில் பறந்து ஓடுவான்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே அச்சப்படுவர் இப்படி பாம்பிற்கு உலகமே பார்த்து அஞ்சு நிற்கும் வேளையில் இரண்டு வயது சிறுமி ஒருவர் பாம்பை கடித்தே கொண்டுள்ளார் என்பதை உங்களால் நம்ப முடியுமா இது உண்மை சம்பவமே துருக்கி நாட்டில் உள்ள கந்தார் என்ற ஊரில் இத்தகைய மிரள வைக்கும் சம்பவம் நடந்துள்ளது .

அந்த ஊரில் உள்ள இரண்டு வயது சிறுமையை பாம்பு ஒன்று கடிப்பதற்காக வந்துள்ளது தன்னை கழிக்க வந்த பாம்பை விட்டு விடுவேனா நாங்க எல்லாம் அப்பவே அப்படிஇன்று சொல்லும் அளவிற்கு சிறுமை அந்த பாம்போடு நீயா நானா என்று வா பார்த்துக் கொள்ளலாம் என்று கபடி விளையாடி உள்ளார் அதுவும் இரண்டு வயது சிறுமி…. தண்ணி கடிக்க வந்த பாம்பை அந்த இரண்டு வயது சிறுமி ஒரே அடியாக கடித்து அவ்வளவு பெரிய பாம்பையே அசால்ட்டாகக் கொன்று உலகிற்கே ஒரு மிரள வைக்கும் கதையை கூறியுள்ளார்…

பாம்பைப் பற்றியும் பாம்பின் விஷத்தன்மை பற்றியும் ஒரு ஊராக சென்று பாடம் எடுத்து வரும் வேளையில் ஏதோ கரப்பான் பூச்சியை நசுக்கி கொள்வது போல் அந்த இரண்டு வயது சிறுமி தன்னை கடிக்க வந்த பாம்பை வாயால் கடித்து அது இறந்து போகும் அளவிற்கு தனது பலத்தை அந்த பாம்பின் மேல் காட்டியுள்ளார் அந்த சிறுமையை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர் உலகத்தின் ட்ரெண்டிங் நியூஸ் ஆக இந்த செய்தி மாறி உள்ளது.