ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

திருமாலுக்கு உகந்த புதனும் ஏகாதசியும்

ஏகாதசி விரதம்.

திருமாலுக்கு உகந்த புதன் கிழமையில் ஏகாதசி விரதம் மேற்கொள்வது விசேஷம். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் மாதாந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்வர்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 25/11/2020

கிழமை- புதன்

திதி- ஏகாதசி

நக்ஷத்ரம்- உத்திரட்டாதி

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்

ராசிபலன்

மேஷம்- லாபம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- போட்டி
கடகம்- தனம்
சிம்மம்- வெற்றி
கன்னி- அமைதி
துலாம்- பயம்
விருச்சிகம்- தாமதம்
தனுசு- நலம்
மகரம்- கோபம்
கும்பம்- திறமை
மீனம்- புகழ்

தினம் ஒரு தகவல்

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளை தினமும் சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.

சிந்திக்க

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *