குடும்பத்துடன் தொடர்பு கொள்ள வீடியோ கால் வசதி குஷியோட கொரோனா நோயாளிகள்..
கொரோனா பாதிப்பால் பலரும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப் படுத்தப் பட்டவர்களுக்கு மனதில் உருவாகும் பயம், பதற்றம் இவற்றை தணிப்பதற்கு மற்றவர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் திறக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கள் உறவினர்களிடம் நோயாளிகள் பேசி தன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்க முடியும். மனநோயாளிகளை பார்க்கவும். உடன் இருக்கவும்.
யாரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில், இந்த வசதியால் அவர்களின் உடல்நிலையை கேட்டறிய முடிவதாக இந்த ஏற்பாடு செய்துள்ளதாக மருத்துவமனையின் மருத்துவ துணை கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர் கூறியுள்ளனர்.
கொரோனா நோயாளிகள் அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள மருத்துவமனையில் வீடியோ கால் வசதியும் ஒரு சில மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்துள்ளனர்.
குடும்பத்துடன் பேச வீடியோ கால் வசதி தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த வசதியாக வீடியோ கால் இருக்குமென தெரிவித்துள்ளனர்.