electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

தவெக கட்சி worth இல்லை என தெரிந்துவிட்டது – விஜயை எச்சரிக்கும் ரஞ்சனா நாச்சியாரின் பேச்சு

ரஞ்சனா நாச்சியார் பாஜக ஒன்றிய அரசில் கலை – கலாச்சார பிரிவில் மாநில செயலாளராக இருந்தார், பாஜக அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அந்த கட்சியில் இருந்து விலகி, அடுத்த நாளே தவேக கட்சியில் சேர்ந்தார்

Source credit – Google

தற்போது மகளிர் தின விழாவில் விஜய் திருமண வாழ்க்கை worth இல்லை என கூறியதை கண்டித்து ரஞ்சனா நாச்சியார் பேட்டி ஒன்றை அளித்தார், அதை தொடர்ந்து பல விமர்சனத்துக்கு ஆளாகினர், பின்பு தவேக கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார்

மு.க. ஸ்டாலின் சந்திப்பு பிறகு ரஞ்சனா நாச்சியார் கடும் கருத்து

இப்பொது அதை தொடர்ந்து மார்ச் 12 முக ஸ்டாலின் சந்தித்து பேசிய ரஞ்சிதா நாச்சியார் அந்த கட்சியில் சேர்ந்துள்ளார், அவர் தவேக கட்சியினால் சுமுதாயத்திற்கும், இளைஞருக்கும் மாற்றம் இருக்கும், எழுச்சி இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் நடக்காது என தெரிந்துவிட்டது, அரசியல் என்பது பொறுக்கிதனம் அல்ல, அது மிக பொறுப்பானது. வெறும் வாய் பேச்சாலும் மேடைப்பேச்சாலும் நிரப்பி விட முடியாது முதலில் மக்கள் பணி செய்ய தயாராகுங்கள், பிறகு எலெக்ஷன் வரலாம் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *