Trending songs தமிழ் பவளமல்லி பாடல்
இந்த பாடலை சாய் அப்யங்கர் இசையமைத்துபாடியுள்ளார் மேலும் இவருடன் ஸ்ருதிஹாசன் இணைந்து பவளமல்லி பாடலை பாடியுள்ளனர்,மேலும் இந்த பாடலின் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்
அட இட்டு கோலம் போட்டு
அடி கெட்டி மேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காது
வைரல் பட்ட நூறு யோசிச்சு
அவ வெச்ச வாணா வெட்டு
திசை விட்டு நானு போவேன் கேது
சில்லா சஞ்சாரி உன்ன எனக்கு
நீ தாடி அத்தா கண்ணக்கு
பூமேடா ஊரே மணக்க
கட்டிகடி
ஏய் ஆத்தாடி என்ன மினுக்கு
ஆமாடி எல்லா எனக்கும்
நீ கூடி வாசம் கொடுக்க
ஒத்துக்கடி
பொடி நக்கிள் ஆ வஞ்சினு தவில
அடிக்க
பாவ மல்லிய கட்டிக்காவா
பாவள மல்லிய கட்டிக்காவா
நா பவள மல்லிய கட்டிக்கவா
நெஞ்ச குடின மான கட்டிகிடுனு
வாச முல்லையா மொச்சிக்கவா
வாச முல்லையா மொச்சிகவா
அடி யென் ராணி…
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம்
கட்டின ஜோடி
பாத்தா கிறுக்குதான் வெக்கத்த
விட்டுவாடி
என்ன நீ கூட விட்டிருக்கலாம் டி
நிழலா உன்ன ஒட்டி நடப்பேன் டி
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க
ஒத்துக்க
பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க
தித்திக்க வெச்ச தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா
பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்கஇப்போ நினச்ச என்ன கட்டிக்க
அத்த மகன் தான் வாங்க கடலா
லா லா லா லாலா லா லா லா லா
சித்தப்பு சிக்குனு சிக்குனு
வாராளே
ஜொலிக்கும் மொத்தொன்னு
மொத்தோன்னு தாராளே
கடிக்க கரும்பு கொத்துனே
வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
அத விட்டு போன பொட்டு
அடி கட்டி மேல பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டு
அவ வச்ச வான வெட்டு
விசா விட்டு நானும் போறேனே
கேட்டு
புது மத்தள வெச்சினு
தவில அடிக்க
மச்சான் பாத்து தேக்கிறேனே
மச்சான் பாத்து தேக்கிறேனே
என் மச்சான் பாத்து தேச்சேன்
அடி எத்தன சோபனம் ஒன்ன
சேர்ந்த
ராவ பாத்து வெக்கிறேனே
இந்த ராத்திரி பாத்து
வெக்கிறேனே
ஜோரா மானேனே யான்
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம்
கட்டின சூடா
பாத்தா கிறுக்குதான் வெக்கத்த
விட்டுவாடா
என்ன நீ கூட விட்டிருக்கலாம் டா
நிழலா உன்ன நான் ஒட்டி
இருப்பேன் டா
சுத்து வட்டாரமே வழிய விட்ட
கண்ணாலே
ஒரு பட்டாளமே எங்கும் படி
பாப்பாளே
அடி நெய் சீனி ஆனவளே
ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே உன் அத்தை
மருமகளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு
வாராளே
சிக்குனு சிக்குனு
ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு
வாராளே
வாராளே வாராளே
ஜொலிக்கும் மொத்தொன்னு
மொத்தொன்னு தாராளே
வாராளே வாராளே
கடிக்க கரும்பு கொத்துனே
வாராளேவாராளே
வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க
வாராளே
அத விட்டு போன பொட்டு
கட்டி மேல பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டு
அவ வச்ச வான வெட்டு
விசா விட்டு நானும் போறேனே
கேட்டு
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க
ஒத்துக்க
பத்திக்க வெச்ச பத்திக்க
பத்திக்க தித்திக்க வெச்ச
தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா

