செய்திகள்தமிழகம்தேசியம்

இன்றைய டிரெண்டிங்கில் சீனா பாய்காட் ஹேஸ்டேக்ஸ்

இந்தியாவால் பலிக்கும் சீனா ஜம்பம் அதனுடைய பொருளாதார வாழ்வாதாரம் அனைத்தும் இந்தியாவின் நம்பிக்கையில் இருக்கின்றது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்தியா, சீனா இடையே எல்லை சிக்கல்கள் பெரும் அளவில் இருந்து வருகின்றது. நமது பொருளாதாரத்தில் சீனாவின் பணம் முடங்கிக் கிடக்கின்றது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா, சீனா இடையேயான சிக்கல்கள் இருந்தாலும் 2008-ம் ஆண்டுக்கு பின்பு சீனா தனது பொருளாதார பலத்தை அதிகரித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் பணமதிப்பு ஆனாலும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மிகச் சிறிய அளவில் தனது பொருளாதாரத்தை கட்டமைப்பு இருந்த சீனா தற்பொழுது அது தன்னை 2008 இல் பெருக்கி கொண்டது . சீனா இந்தியாவுடன் தனது பொருளாதாரத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவில் சீன நாட்டின் முதல் தொகை நேரடி 2. 34 பில்லியன் அதிகமாக இருந்தது. இந்தியாவில் சீன முதலீடுகள் 6 பில்லியன் டாலருக்கு அதிகமாக அதிகரித்து காணப்படுகின்றன. சீனா இந்தியாவில் இன்னும் பல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

சீனா தடுத்த முதலீட்டில் ஒலா. ஸ்னாப்டீல் விக்கி ஆகியவற்றை இயக்கி வருகின்றது. இவை அனைத்தும் இயங்க சீனாவின் முதலீடு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்தியாவில் சீனா நிறுவனங்கள் முதலீடுகளை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனா பாய்காட்:

இந்தியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பல்வேறு கட்ட மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனாவின் பல்லை பிடுங்க இந்திய சீன பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேஸ்டாக்குகள் அதிகரித்து காணப்படுகின்றது. சீன நிறுவனங்களின் நிர்வாகிகள் வியாபாரத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றனர்.

சீனாவின் ஜியோமி மற்றும் ரியல் மி பிராண்டுகள் தங்களது புதிய தயாரிப்புகளை டுவிட்டர் பக்கத்தில் பெரும் முனைப்போடு கொடுத்து வந்தனர். இந்தியா சீனா இடையேயான இந்த பதற்றத்தால் ஜியோமி தனது புது படைப்பு விற்பனை தேதியை அறிவித்து அமைதி காத்தது குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிறுவனங்கள் தங்களுடைய படைப்புகளை ஷேர் செய்யும் போது சீனா எதிர்ப்பு வாசகங்கள் அவர்களுக்குள்ளும் சென்றது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய மேனேஜர் மனு குமார் ஜெயின் அவ்வாறே ரியல் மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் இதேபோன்று சீன எதிர்ப்பு வாசகத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. ரியல் மி எக்ஸ் 3. மற்றும் எக்ஸ் ரியல் மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீன நிறுவனங்களின் ஆப்களை பாய்காட் செய்ய பலமான இந்திய குரல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் சீனா இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்தியாவிடம் எப்போதும் சீன ஜம்பம் பலிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *