ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

இன்றைய தினம் என்ன ஸ்பெஷல்!

தேய்பிறை சப்தமி இன்று.

பல குறுந்தகவல் மூலமாக கோகுலாஷ்டமி என்று என்ற சந்தேகம் பரவி வருகிறது. பேரிலேயே தெரியும் கோகுலாஷ்டமி என்பது அஷ்டமியன்று கிருஷ்ணர் பிறந்த நாளின் கொண்டாட்டம் என்று. ஆகையால் 11/8/2020 தான் கோகுலாஷ்டமி.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 10/08/2020

கிழமை- திங்கள்

திதி- சப்தமி

நக்ஷத்ரம்- அஸ்வினி (இரவு 9:57)

யோகம்- சித்த
                
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்திரம், அஸ்தம்

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- சிரமம்
மிதுனம்- பாசம்
கடகம்- நற்செயல்
சிம்மம்- பாராட்டு
கன்னி- வெற்றி
துலாம்- சலனம்
விருச்சிகம்- ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- பிரயாசை
மீனம்- கீர்த்தி

தினம் ஒரு தகவல்

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *