ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி ராசிக்கான ராசிபலன்களை காண்போம் .

17 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் சனிக்கிழமை ஆவணி 32
தேய்பிறை

திதி :- இன்று மாலை 4.31 மணி வரை சப்தமி அதன் பின் அஷ்டமி திதி
நட்சத்திரம் : இன்று மாலை 3.21 மணி வரை ரோகிணி நட்சத்திரம் அதன் பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம்
யோகம் : இன்று மாலை 3.21 வரை அமிர்த யோகம் பின்னர் சித்த யோகம்

சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் 11.30 வரை

ராகு காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் – காலை 1.30 மணி முதல் காலை 3.00 வரை
குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நலம்
மிதுனம் – ஓய்வு

கடகம் – அசதி

சிம்மம் – விருத்தி
கன்னி – பரிவு

துலாம் – சிரமம்
விருச்சிகம் – புகழ்

தனுசு – யோகம்

மகரம் – இன்பம்
கும்பம் – அச்சம்
மீனம் – நன்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *