ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சர்வ ஏகாதசி தினத்தில் உங்களின் ராசிபலனும் பஞ்சாங்கமும்

இன்று சர்வ ஏகாதசி தினம் ஆகும். பெருமாளை நினைத்து விரதமிருந்து அவர் பாதம் பணிந்தால் சர்வ கவலைகளும் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும். இன்றைய தினத்தில் பெருமாளுக்கே உரித்தான துளசியைக் கொண்டு வணங்கி அவரின் திருநாமங்களை கூறி அவர் புகழ் பாடுவோம் பாவங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகி வளமான வாழ்வை வாழ வாழ்த்துக்கள்….

இன்றைய  பஞ்சாங்கம்

16.10.2021** புரட்டாசி 30** சனிக்கிழமை**  ஏகாதசிதிதி மாலை 05.38 வரை பின்பு வளர்பிறைதுவாதசி.

நட்சத்திரம் அவிட்டம் காலை 09.21 வரை பின்பு சதயம்.

யோகம் சித்தயோகம் காலை09.21 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சர்வ ஏகாதசி.

பெருமாள்வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் – 16.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள்ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும்செய்திகள் வீடு வந்து சேரும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம்உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் செய்யும் வேலைகளில் தடைதாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில்நிதானமாக செயல்படுவது உத்தமம். பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலே ஆனந்தமானசெய்திகள் வந்து சேரும். உற்றார்உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்சரளமாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுஉண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்திகிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டியதொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். தொழில் வியாபாரத்தில்எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.நண்பர்களால்வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தினரின் ஆதரவும்ஒத்துழைப்பும் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்றுகருத்துக்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள்கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள்இருந்தாலும் சாதகமான பலன்கள்உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமைநிலவும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளிசேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியான வெளியூர்பயணங்களால் அலைச்சலும்உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால்சந்தோஷம் கூடும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளின்தொல்லைகள் நீங்கி எதிர்பார்த்த லாபம்கிட்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத செலவுகள்ஏற்படும். கொடுக்கல் வாங்கலில்கவனமுடன் செயல்பட்டால் அனுகூலம்உண்டாகும்.

மேலும் படிக்க : வளமான வாழ்வு தரும் ஆனி மாதப் பௌர்ணமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *