ஆன்மிகம்ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசிபலன்களும்

இன்றைய (29-09-2021) நாள் எப்படி இருக்கும் அப்டின்னு தெரிஞ்சுக்க ஆர்வமாக இருக்கீங்களா

இதோ உங்கள் ராசிக்கு உண்டான பலன்களை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!இந்த நாள். உங்க எல்லோருக்கும் இனிய நாளாக அமையட்டும் ****

இன்றைய  பஞ்சாங்கம்

29.9.2021* புரட்டாசி 13*புதன்கிழமை * அஷ்டமிதிதி இரவு 08.30 வரை * பின்பு தேய்பிறைநவமி.

நட்சத்திரம்

திருவாதிரை இரவு 11.25 வரை பின்பு புனர்பூசம்.

யோகம் -நாள் முழுவதும்

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

பைரவர் வழிபாடு நல்லது.

புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 12.00-1.30,

எம கண்டம்  – காலை 07.30-09.00,

குளிகன்  – பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  29.09.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகளால்மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால்அலைச்சல் அதிகரிக்கலாம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்குகுடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள்இணைவார்கள். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளுடன்மனகசப்பு உண்டாகலாம். எந்தகாரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால்வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும்ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும்முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். இதுவரை வராத பழைய பாக்கிகள்வசூலாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுஉண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம்சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பரபொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சாதகமற்ற நிலைஉருவாகலாம். ஆடம்பரசெலவுகளால் சேமிப்பு குறையும். திருமணசுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம்ஏற்படும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்றபிரச்சினைகள் ஏற்படும். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரியதொகையை பிறரை நம்பி கடன்கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பதுநல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியம்சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்புமனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள்குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும்துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும்காண்பீர்கள். உத்தியோகத்தில்உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வுகிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மன உளைச்சல்ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்றசூழ்நிலை உண்டாகும். பழைய பாக்கிகள்வசூலாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம்தேவை.

இன்றைய சிந்தனை துளிகள்

கூச்சப்பட்டுக் கொண்டே இருப்பவன் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *