ராசி பலன் அறிந்து பேஷா வாழுங்கோ
புதன்கிழமையில் செய்யும் தொழில் துளங்கும் என்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது . ராசிபலன் ஐக்கிய ஏற்றவாறு அவரவர் நாளை நன்கு அமைத்துக் கொள்ளவும்.
ராசிபலன்
மேஷம்- புகழ்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- பயம்
கடகம்- நன்மை
சிம்மம்- ஆதரவு
கன்னி- செலவு
துலாம்- கோபம்
விருச்சிகம்- பெருமை
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- நிறைவு
மீனம்- நற்செய்தி
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 05/07/2020
கிழமை- புதன்
திதி- துவிதியை (இரவு 11:10) பின் திரிதியை
நக்ஷத்ரம்- அவிட்டம் (காலை 10:31) பின் சதயம்
யோகம்- மரணம் பின் சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பூசம்
தினம் ஒரு தகவல்
சீதபேதி குணமாக நுங்கை மேல் தோல் உரிக்காமல் சாப்பிடவும்.
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.