Today panchangam and Rasipalan : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ?? (30.3.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (30.3.2024)
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை 30.03.2024
திதி : இன்று மாலை 06.27 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
நட்சத்திரம் : இன்று இரவு 07.24 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
நாமயோகம் : இன்று இரவு 07.53 வரை சித்தி. பிறகு வியதீபாதம்.
கரணம் : இன்று காலை 06.24 வரை கௌலவம். பின்னர் மாலை 06.27 வரை தைத்தூலம். பின்பு கரசை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசிபலன் (30.3.2024)
மேஷம் – அமைதி
ரிஷபம் – சிரமம்
மிதுனம் – அசதி
கடகம் – களிப்பு
சிம்மம் – நஷ்டம்
கன்னி – சோர்வு
துலாம் – வரவு
விருச்சிகம் – ஊக்கம்
தனுசு – துன்பம்
மகரம் – கோபம்
கும்பம் – நன்மை
மீனம் – பக்தி