Today panchangam and Rasipalan(27.11.2023): கார்த்திகை மாத சோம வார பலன்கள்
கார்த்திகை தீபத்திருநாள் முடிந்து அடுத்த நாளான இன்று பஞ்சரார்த்த தீபம் ஏற்றி அனைவரும் வழிபடுவர். விசேஷம் நிறைந்த சோமவார நாளில் உங்களுக்கான ராசியின் பலன் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் ராசிக்கான பலனை பார்த்து இன்றைய மகிமை வாய்ந்த நாளில் நீங்கள் தொழில் தொடங்குவது சுப காரியங்கள் செய்வது என எதை செய்தாலும் மிகுந்த பலன்களை தேடித் தரும். அதேபோல் இன்றைய நாளில் நீங்கள் செய்யும் முக்கிய காரியங்களை எந்த நேரத்தில் செய்யலாம் என்பதையும் பஞ்சாங்கம் மூலம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் ( 27.11.2023 )
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி திங்கள் கிழமை 27.11.2023
திதி : இன்று மாலை 03.07 வரை பௌர்ணமி. பிறகு பிரதமை.
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.26 வரை கிருத்திகை. பின்பு ரோகினி.
நாமயோகம் : இன்று அதிகாலை 02.20 வரை பரிகம். பிறகு சிவம்.
கரணம் : இன்று அதிகாலை 03.32 வரை பத்தரை. பின்னர் மாலை 03.07 வரை பவம். பின்பு பாலவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.15 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 02.26 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசிபலன் ( 27.11.2023 )
மேஷம் – பொறுமை
ரிஷபம் – லாபம்
மிதுனம் – சிந்தனை
கடகம் – அன்பு
சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – உதவி
விருச்சிகம் – புகழ்
தனுசு – மேன்மை
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – சுகம்