ஆன்மிகம்பஞ்சாங்கம்

06/08/2020 குரு அருள் கிட்டடும் இன்று

குரு வாரத்தில் அனைத்து படிப்பு தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள் குரு அணு கிரகத்துடன் நன்கு அமையட்டும்.குரு பார்வை கோடி நன்மை கிடைக்கப் பெறலாம். குரு அருள் இருந்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 06/08/2020

கிழமை- வியாழன்

திதி- திரிதியை (07/08/2020 நள்ளிரவு 12:29)

நக்ஷத்ரம்- சதயம் (மதியம் 12:17) பின் பூரட்டாதி

யோகம்- மரணம் பின் சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- இன்பம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- தனம்
கடகம்- பயம்
சிம்மம்- கோபம்
கன்னி- போட்டி
துலாம்- பெருமை
விருச்சிகம்- செலவு
தனுசு- சுகம்
மகரம்- நன்மை
கும்பம்- வெற்றி
மீனம்- ஆதரவு

மேலும் படிக்க : இன்றைய (7.9.2023) ராசி பலன்கள்

தினம் ஒரு தகவல்

வாந்தி உடனே நிற்க இந்தி சாறுடன் வெங்காய சாறை சம அளவு கலந்து குடிக்கவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *