கோகுலாஷ்டமி ராசி பலன்
கோகுலாஷ்டமி. அரசு விடுமுறை.
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாள் தேய்பிறை அஷ்டமியன்று கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து அவரின் அருளைப் பெறுவோமாக.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 11/08/2020
கிழமை- செவ்வாய்
திதி- சப்தமி (காலை 7:55) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- பரணி (12/08/2020 நள்ளிரவு 12:19)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
ராசிபலன்
மேஷம்- நிறைவு
ரிஷபம்- நட்பு
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தாமதம்
கன்னி- விருப்பம்
துலாம்- தடங்கல்
விருச்சிகம்- தேர்ச்சி
தனுசு- வெற்றி
மகரம்- நன்மை
கும்பம்- மகிழ்ச்சி
மீனம்- பக்தி
தினம் ஒரு தகவல்
வாய்ப்புண் தீர நெல்லி மற்றும் மா இலை சாரை நீரிலிட்டு காய்ச்சி வாயை கொப்பளிக்கவும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.