இன்றைய பழங்களின் விலை சந்தை மதிப்பு
சந்தையில் விற்கபடும் காய்கறிகள் பழங்கள் நமக்கு விலைகளில் ஏற்ற இறங்கள் இருந்து கொண்டு இருக்கும். சந்தையில் இன்றைய பழ வகைகளின் விலைப்பட்டியல் இங்கு கொடுத்துள்ளோம்.
ஆப்பிள் – புஜி (பிங்க்) / Apple – Fuji(Pink) (1 kg) | ரூ.378.00/- |
ஆப்பிள் – சிம்லா / Apple – Shimla(1 kg) | ரூ.180.00/- |
எலச்சி வாழைப்பழம் / Elaichi banana(1 piece) | ரூ.45.00/- |
மலை வாழைப்பழம் விலை / Banana – Hills(2 Pieces) | ரூ.50.00/- |
கற்பூரவள்ளி வாழைப்பழம் / Karpooravalli Banana(2 Pieces) | ரூ.58.00/- |
மோரிஸ் வாழைப்பழம் / Morris Banana(1 Piece) | ரூ.55.00/- |
நேந்திர வாழைப்பழம் / Nendran Banana(1 Piece) | ரூ.72.00/- |
பூவம் வாழைப்பழம் / Poovan Banana(2 Pieces) | ரூ.49.00/- |
கருப்பு திராட்சை / Black Grapes (WithSeed) (1 kg) | ரூ.198.00/- |
முலாம் பழம் / Cantaloupe(1 Piece) | ரூ.40.00/- |
கொய்யா / Guava(1 kg) | ரூ.44.00/- |
மாம்பழம் / Mango(1 kg) | ரூ.55.00/- |
சாத்துக்குடி / Mosambi(1 kg) | ரூ.55.00/- |
ஆரஞ்ச் / Orange(1 kg) | ரூ.119.00/- |
பப்பாளி / Papaya(1 Piece) | ரூ.55.00/- |
பலாப்பழம் / Jackfruit(1 kg) | ரூ.45.00/- |
மாதுளை / Pomegranate(1 kg) | ரூ.164.00/- |
சப்போட்டா / Sapota(1 kg) | ரூ.90.00/- |
செவ்வாழை / Sev-vazhai (Red banana) (1 Piece) | ரூ.68.00/- |
தர்பூசணி / Watermelon(4 kg) | ரூ.258.00/- |