ஆன்மிகம்ஆலோசனை

தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 30/07/2020

சர்வ ஏகாதசி விரதம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 30/07/2020

கிழமை- வியாழன்

திதி- ஏகாதசி (31/07/2020 நல்லிரவு 1:10)

நக்ஷத்ரம்- அனுஷம் (காலை 9:45) பின் கேட்டை

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பரணி

ராசி பலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- உதவி
கடகம்- பொறுமை
சிம்மம்- பாராட்டு
கன்னி- ஏமாற்றம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- சோதனை
தனுசு- அலைச்சல்
மகரம்- மென்மை
கும்பம்- சுபம்
மீனம்- நன்மை

தினம் ஒரு தகவல்

தோல் நமைச்சல் சொறி படை சிரங்கு போன்றவை இருப்பவர்கள் கத்திரிக்காயை தவிர்க்கவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *